வணக்கம் நண்பர்களே... காதல் வீணை முழு அத்தியாயமும் கிண்டிலில் பதிப்பித்து விட்டேன். இன்று மதியம் 12 மணியிலிருந்து ஞாயிறு வரை இலவசமாக படித்துக் கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் இப்பொழுதே டவுன்லோட் செய்து படித்துப் பார்த்து விட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி...
I think you might like this book – "காதல் வீணை...: Kadhal veenai... (Tamil Edition)" by Priya Pintoo.
Start reading it for free: https://amzn.in/b4cqWuu
பிரதிலிபியில் ஒருநாள் விட்டு ஒருநாள் அத்தியாயம் பதிப்பிக்கப்படும். இன்னும் 10 அத்தியாயங்கள் தான் உள்ளன. இந்த மாத இறுதிக்குள் இக்கதை நிறைவுபெறும். தொடர்ந்து ஆதரவை தரும் அனைவருக்கும் நன்றிகள் பல...
வணக்கம் நண்பர்களே...
எல்லாரும் எப்படி இருக்கீங்க... நீண்ட இடைவெளிக்குப் பிறகு வாட்பேடுக்கு வந்து ஒரு கதையை தொடர முடிவெத்து இருக்கிறேன். முதல் அத்தியாயம் பதிப்பித்து விட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி... நன்றி...