சின்ன வயசுல இருந்து கதை சொல்றதுனா எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு படத்த பார்க்கும் போது கிடைக்குற சந்தோஷத்த விட அந்த படத்தோட கதைய நாலு பேர்கிட்ட செல்லும் போது கிடைக்குற சந்தோஷம் இருக்கே, அது என்னமோ நானே அவங்க கைய பிடிச்சு கதை களத்துக்கு கூட்டிட்டு போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு இருக்கும் (இது கதை கேட்குறவங்களுக்கு வருமானு தெரியல..;p). டெக்னாலஜி வளரும் போது நாமலும் அதுக்கு ஏற்ற மாதிரி மாறனும்ல.. அப்படித்தான் இந்த 'கதை சொல்லி' வலைதளம் மூலமா பரிணமிக்க ஆரம்பிச்சு, இப்போ உங்ககிட்ட கதை சொல்றதுக்காக வந்துருக்கேன்.
- Madurai
- JoinedApril 20, 2018
- facebook: Madurai's Facebook profile
Sign up to join the largest storytelling community
or
Stories by Madurai Karthik
- 7 Published Stories
ட்டெடி(Teddy)
140
12
1
ஜெனி தன்னைச் சுற்றி ஏதோ அமானுஷ்யம் நடப்பதாக உணா்ந்தாள்.. கடந்த ஒரு வாரமாக ட்டெடியின் உருவம் அவள் எங்கு சென்றா...
+1 more
உருவம்
85
10
1
அா்ஜூன் ஏதும் பேசாமல் கைகளை ஜன்னலை நோக்கி நீட்டினான். எதுவும் புாியாமல் பூஜா ஜன்னல் வழியாக கீழே பாா்த்தாள். ப...
+1 more
வேற்று கிரகம்
31
4
1
அவங்க நம்மளோட எல்லா அசைவுகளையும் நமக்கே தொியாம கண்கானிச்சுட்டு இருக்காங்க. நம்ம நடவடிக்கைகள் எதுவுமே அவங்களுக...
+1 more