thamizhmoni

Hi friends,
          	நான் ஒரு புதிய தளம் தொடங்கியிருக்கிறேன். என் கதைகள் அனைத்தையும் நீங்கள் அங்கே வந்து படிக்கலாம்.
          	
          	தமிழ் எழுத்தாளர்கள் யாருக்காவது என் தளத்தில் எழுத விருப்பம் இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.
          	
          	
          	
          	https://monishanovels.com/monisha-novel-lists/

annaadarsh

@thamizhmoni epidi join pananum asusual sign up ?
Reply

thamizhmoni

@annaadarsh you are most welcome
Reply

PRINCEZ_DOVE

Hi ka..hope u r dng well..akka naan ungaloda PERIYA fan....unga stories semaya irukum..almost 7 bks read panniten. Recenta IMK read panninen ..sema ka..neenga wera level..stry start la thalaye suththirichi..awalo suspense..apramm thaan ellam clear aahichi..just its amazing as always..stay awesome...ur story ki eppawume naanga supportive ah eepom..

PRINCEZ_DOVE

@thamizhmoni ah ok ka..thank u soo much
Reply

thamizhmoni

@PRINCEZ_DOVE  yaaradi nee mohini 10 uds than... 
Reply

PRINCEZ_DOVE

@PRINCEZ_DOVE sure..eagerly waitigb to read..but oru sinna doubt ka..yaaradi nee mohini la total ah ethuna chapters? Sm la konjam thaan eekira pola irundhuchu...and ur website la log in aaha mudiyala..register panninalum register aahuthillaye..athaan sm la ye read panninen
Reply

thamizhmoni

Hi friends,
          நான் ஒரு புதிய தளம் தொடங்கியிருக்கிறேன். என் கதைகள் அனைத்தையும் நீங்கள் அங்கே வந்து படிக்கலாம்.
          
          தமிழ் எழுத்தாளர்கள் யாருக்காவது என் தளத்தில் எழுத விருப்பம் இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.
          
          
          
          https://monishanovels.com/monisha-novel-lists/

annaadarsh

@thamizhmoni epidi join pananum asusual sign up ?
Reply

thamizhmoni

@annaadarsh you are most welcome
Reply

shajiny148

காலை வணக்கம் மோனி அக்கா. இதுவரைக்கும் உங்களின் 5 நாவல்களை வாசித்து இருக்கின்றேன். அதிலும் என்னை ரொம்ப கவர்ந்த கதைகள் " சொல்லடி சிவசக்தி " "இருதுருவங்கள்" இரண்டும் வேற லெவல் . 5 நாவல்களுமே உங்கள் வாசகர்கள் மத்தியில் நெஞ்சத்தில் அழிக்காத இடத்தை பெற்றிருக்கும் என்பதில் ஐயமே இல்லை. 
          1)ஆதியே அந்தமாய்
          2)சொல்லடி சிவசக்தி
          3) இரு துருவங்கள்
          4) கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி
          5) வாடி தமிழச்சி
          
          இந்த ஐந்து நாவலும் பசுமரத்தாணி
          போல் நெஞ்சில் இருக்கும். இவற்றில்
          எனக்கும் மிகவும் பிடித்த திரும்பத்
          திரும்ப படிக்க தூண்டும் கதைகளில்
          இருதுருவங்கள் நாவல் புத்தக வடிவில் வெளிவந்தமை ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது.
          வாழ்த்துக்கள் மோனி அக்கா. நான் வாட்பேடில் ஒவ்வொரு அப்டேட்டும் மிஸ் பண்ணாமல் அப்டேட் வந்த அடுத்த செக்கன் படித்துள்ளேன்.. 
          ரொம்ப அருமை
          
          

MohamedRifkhan8

Hi.....moni ...ka...unga novels awsem...but  how to read wat pad la read panna mudiyala.. solladi siwasakthi and waadi en thamilatchi assaya irikku read panna ...help me

shajiny148

@MohamedRifkhan8 other stories smtamilnovels  la padikalam. google la story name type pana website show akum antha link la click pani padinka
Reply

shajiny148

@MohamedRifkhan8 solladi siva sakthi book a vanthudichu.. 
Reply

shalinimurale01

Smtamil novel il  naan register panninen ungaludaiya navalai padikka mudiyalai error500 Enru varukinrathu? How to read your story please tell me ...

thamizhmoni

Atha check panunga
Reply

thamizhmoni

@shalinimurale01 unga message box ku nan oru link anupran
Reply

PRINCEZ_DOVE

Hi ka...unga novels ah read panrathuku naama sm tamil novels ndra andha website la account open panni log in aahanuma?

PRINCEZ_DOVE

@thamizhmoni  apdya? Ok naan paakuren..
Reply

thamizhmoni

@PRINCEZ_DOVE ilaye apadiye padikalam ma
Reply