ஸ்ரீநிதிக்கும் மல்வீரனுக்கும் விசா கிடைத்த போதிலும் விமானத்திற்கான டிக்கட் மட்டும் பல்லவி பயணம் செய்து மூன்று நாற்கள் பின் பயணம் செய்யுமாறு கிடைக்க பல்லவி நிலை தன் பாரிதபம் ஆனது பல்லவி அஸ்ரேலியா செல்ல அனைத்து ஏற்படும் வேகமாய் நடக்க பல்லவியே தன் இரு சகாக்களையும் மனதாற திட்டி தீர்த்தாள். பின் அனைவரிடமும் விடை பெற்று விமானத்தில் ஏறி அமர்ந்தவளுக்கு பயத்தில் வயிறு காந்த ஆரம்பித்தது. ஆனால் அவள் எண்ணத்திற்கு நேர் ஏதிராய் அவள் அஸ்ரேலியா இறங்கியதும் தன் தாயின் தங்கை பாவனியை கண்டதும் தன் மூச்சே விட்டாள்.
அவர் பல்லவியை தன்னுடன் அழைத்து செல்லும் போது தான் தன் சித்தி தன் நலனுக்காகவோ சுவிஸ்சில் இருந்து அஸ்ரேலியா வந்துள்ளார் என்று புரிந்து கொண்டாள். ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் சொந்தங்களுக்கு உதவி செய்வதில் பாவனியை யாரலும் அடித்துக் கொள்ள முடியாது என தன் பாட்டி சென்னது நினைவு வந்தது. இருவரும் பல மாதங்கள் கழித்து சந்தித்ததில் பல விடயங்கள் கதைத்தவாறு செல்ல திடிர் என பாவனி காரை நிறுத்தி பல்லு இந்த பில்டிங் தன் உன் கம்பனி என காட்ட பல்லவிக்கு சில நிமிடம் உடல் சிலிர்த்து அடங்கியது.
15 மாடி கொண்ட அந்த கட்டத்தை அன்னார்ந்து பார்த்தவாள் மனதுள் நமக்கு இந்த பெரிய கம்பனிலா நமா மூன்னு மாசம் வேலை செய்ய பேறாம் என என்னியவாள் கடவுளே இந்த வேலை எனக்கு நிராந்தாரம் ஆயிடானும் ப்பா என வேண்டுதாலும் வைத்தாள். அங்கிருந்து கார் 20 நிமிடத்தில் வேறு ஒரு வீட்டின் முன் நிற்க பாவனி இறங்கி பல்லவியை இறங்குமாறு கூற இறங்கியவாள் புரியாது தன் சிறிய தாய்யை பார்த்து நின்றாள்....அப்போது காரின் பின் இருந்து பேட்டியை எடுத்தவார் இங்க தன் பல்லவி நீ தாங்க போற மூன்னு மாதத்தில் உன் job permanent ஆனாது உனக்கு உன் officeக்கு பக்கத்தில பிடட் வாடகைக்கு எடுத்துக்கலாம் என்றவாரு வீட்டின் உள் செல்ல அவரை பின் தொடர்ந்தவரே வீட்டை சுற்றி நோட்டம்மிட்ட படி வீட்டின் உள்ளே சென்றவளுக்கு வீடு மிகவும் பிடித்து போனது.
YOU ARE READING
காற்றில் பூத்த பூக்களே
Short Storyஓரே குடும்பத்தில் பிறந்த இருவரின் (ஸ்ரீநிதி👩🏻💻 பல்லவி 👩🏻💼)கதை... படிச்சு தன் பாருங்களேன்..