அறிவிப்பு

5 0 0
                                    


           ஹாய் ப்ரண்ட்ஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க? நான் இந்தப்பக்கம் வந்தே ரொம்ப நாள் இல்லை மாசமே ஆச்சு. விசயம் என்னன்னா "என் உயிர்த்தோழியே" கதை இங்கிருந்து எடுக்கப் போறேன். பிரதிலிபில இந்தகதை ரீ-ரன் போகுது சிலபல மாற்றங்களோடு. சோ இங்கயும் அங்கயும் போட எனக்கு சிரமம்பா. அதனால வர்ற ஞாயிற்றுக்கிழமை மதியம் (14.03.21) ஸ்டோரி இங்கிருந்து எடுத்திடுவேன். யாராவது ரீட் பண்ணுறதுனா டூ டேஸ்ல படிச்சிடுங்க ப்ரண்ட்ஸ். இல்லனா பிரதிலிபில கண்டிநியூ பண்ணுங்க. சோ சாரி பா. இப்போ (பிரதிலிபில) போடுற கதை இன்னும் கொஞ்சம் brief - ஆவே இருக்கும்.

இன்னொரு முக்கியமான விசயம் ஹேப்பியானதும் கூட, "என் உயிர்த்தோழியே" வுடைய பார்ட் 2 வரப்போகுது. டைட்டில் "காதல் மொழியாள்"  எப்படி இருக்குனு சொல்லுங்க முடிஞ்சா அங்கப் படிங்க ப்ரண்ட்ஸ் எனக்காக😊😊

Je hebt het einde van de gepubliceerde delen bereikt.

⏰ Laatst bijgewerkt: Mar 12, 2021 ⏰

Voeg dit verhaal toe aan je bibliotheek om op de hoogte gebracht te worden van nieuwe delen!

அறிவிப்புWaar verhalen tot leven komen. Ontdek het nu