4. நடு இரவில் ஒரு நாட்டாமை தீர்ப்பு!

930 13 2
                                    

ஆதி வீட்டை பற்றி 'தொன தொன' வென அம்மா கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் லேப்டாப்பில் பிசியாக இருந்தான் சர்வேஷ்.

"ஆதியோட அம்மா என்னை பத்தி ஏதாவது சொன்னாங்களா?"

"....."

"அவங்க முதல் பையன்.. அதான் ஓடி போனானே.. ! இப்ப வேளச்சேரில தான் இருக்கிறதா பேச்சு.. அது உண்மையா?"

"..."

அம்மா பொறுமையை இழக்க ஆரம்பித்தாள்.

"டேய்.. என்னடா.. ஒண்ணுமே சொல்லாம கம்ப்யூட்டர்ல என்னவோ நோண்டிட்டே இருக்க?"

"ப்ச்.. என்னை நிம்மதியா வேலை செய்ய விடுறியா? அடுத்தவங்க விஷயத்தை தேவையில்லாம பேசி மூக்கை நுழைச்சு.. இத்தனை வருஷமா அவங்க கூட பேசாம இருந்து நீ என்ன சாதிச்ச? பக்கத்துல ஒரு பழக்கம் இருந்தா வயசான காலத்துல உனக்கு ஹெல்ப் தானே?"

"நீ பெரிய இவன் மாறி எனக்கு அட்வைஸ் பண்ணாத..! உனக்கு ஒன்னும் தெரியாது.. நீ பேசுறத பாத்தா அவங்க ஏதோ என்னை பத்தி, அப்பாவை பத்தி.. உன்கிட்ட சொல்லி இருப்பாங்க போல இருக்கு.. வேண்டாம்.. அவங்க சவகாசமே.. போதும்!"

"அவங்க உன்னை பத்தியோ .. அப்பாவை பத்தியோ ஒண்ணுமே சொல்லல.. உன் அளவுக்கு அவங்களுக்கு வாயும் இல்ல.."

அம்மா எரிச்சலாகி பேச ஆரம்பிப்பதற்குள் அப்பா கூப்பிட, அம்மா சர்வேஷை முறைத்து பார்த்து கொண்டே எழுந்து அப்பா ரூமுக்கு சென்று விட்டாள்.

சர்வேஷ் எழுந்து சென்று ரூமை உள்ளே பூட்டி விட்டு வேலையில் மும்மரமானான்.

***********''

மாலை ஆறு மணி.

திண்ணையில் இருந்தபடி டீ குடித்து கொண்டு, ஆதியின் மாடி ரூமை நோட்டம் விட்டபடி இருந்தான் சர்வேஷ். ஆதி தென்படவே இல்லை.
அவன் மனதுக்குள் மீண்டும் மதியம் நடந்தவை நினைவுக்கு வந்தன. ஒவ்வொரு முறை ஆதியின் நினைவு வரும்போதும் அவன் பூலும் கண் முன்னே வந்து சென்றது. அந்த ஒவ்வொரு முறையும் காமமும் துளிர்த்தது சர்வேஷுக்கு.

ஒரு பலான படமும், பால்ய நண்பனும் (A Dirty Picture & A Long-lost boyhood Friend) Where stories live. Discover now