side dish

166 30 4
                                    

🔱யின்..🍩Side Dish🍩

❤இருக்கு ஆனா இல்லை❤... part...️0️⃣5️⃣

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

முல்லைக்கொடி : மாமா வேண்டாம் அப்படி எல்லாம் பேசாதே நான் என்ன தான் மாடலான பொண்ணா இருந்தாலும் தாலி கட்டண புருஷனுக்காக நானும் கொலையும் செய்யத் துணிவேன்.....

கதிர் : நீ என்னடி கொலை செய்றது.... இப்ப நானே உன்னை கொலை செய்கிறேன்....

💔என்று சொல்லி கதிர் கோபமாக கொடியை பார்த்து ஓங்கி ஒரு அறை அறைய..... கொடி சுழன்று கொண்டு போய் மேசையின் முனையில் விழ.....மேசையின் கூர்மையான பகுதி கொடியின் வலது பக்க புருவத்தில் பட்டு சட்டென்று ரத்தம் கசிந்த நிலையில் கொடி அதே இடத்தில் சரிந்து விழ....இதை கவனிக்காத கதிர் 💔

கதிர் : இங்க பார்.....உனக்கு இது தான் கடைசி அடி......ஒழுங்கு மரியாதையா லெட்டர் எழுதி வச்சுட்டு ஓடிடு....

💔என்று சொன்னபடி வெளியே வந்தவனை தொடர்ந்து தனமும் மாறனும் நூர்ஜஹான்னும் உள்ளே ஓடியவர்கள்.... கொடி சரிந்து கிடந்ததை பார்த்து💔

மாறன் : டேய் மச்சான் என்னடா இது பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கா.. அப்ப இந்த ஜாதகக்காரர் சொன்ன மாதிரி உன் பொண்டாட்டியை நீயே கொலை பண்ணிட்டியா...

கதிர் : ஏய் கொடி என்னை பாரு...

நூறு : அடப்பாவி என் friend க்கு என்னாச்சு... ஏய் சித்து எழுந்துடுடி...

தனம் : அம்மாடி முல்லைக்கொடி எழுந்துடுமா

மாறன் : டேய்... ஒரு பொண்ணை பார்த்து எத்தனை பேர் ஏத்தனை பெயரை டா சொல்லுவீங்க...பாப்பா உன் முழு பெயர் என்னமா ...

நூறு : ஏய் notification வாயா கொஞ்சம் அடங்குறியா நீ...

மாறன் : மச்சான் என்னடா இது...

கதிர் : டேய் இவ முழுபெயர் "சித்திர முல்லை கொடி" டா....

மாறன் : ஒ.....

தனம் : டேய் வளந்து கெட்டவனே போய் தண்ணி எடுத்துட்டுவா...

மாறன் : அக்கா... நீ சரக்கு அடிப்பியா...

🔱யின்.....🍩SIDE🍩DISH🍩...km💚kc Story حيث تعيش القصص. اكتشف الآن