என்றுமே நீ என் அழகி தான்... 1️⃣8️⃣

163 37 15
                                    

🔱யின்

Ops! Esta imagem não segue nossas diretrizes de conteúdo. Para continuar a publicação, tente removê-la ou carregar outra.

🔱யின்..🍩Side Dish🍩
❤இருக்கு ஆனா இல்லை❤... part...️1️⃣8️⃣

🌷மறுநாள் காலை கதிர் குளித்து முடித்தவன் ...தன் தலைமுடியை துடைத்தவாறு குளியல் அறையில் இருந்து வெளியே வர...பட்டு புடவை உடுத்தி மங்களகரமாக முல்லை அவளின் அறையில் தன் காதுக்கு காதணியை அணிவித்து கொண்டு இருந்தவள் பின் சென்று அவளின் அழகை கண்ணாடியில் ரசித்தவாறு நின்றிருந்த கதிரை தன் விழிகளை கொண்டு நோக்கியவள்...ஒரு  புருவத்தை உயர்த்தியவாறு  கேள்விகளை கேக்க .......தன் இதழோரத்தில் சிந்தும் சிரிப்பினை சிறு சேமிப்பாக செலவிட்டவன் அவளின் கேள்விக்கு பதில் சொல்ல ...🌷

💞💞அவள் என்ன கேள்வி தொடுத்தால் ...இவன் என்ன பதிலை அவள் மனதில் விதைத்தான் என்பது அவர்கள் நான்கு விழிகளுக்கு மட்டுமே தெரிந்த காதலின் மௌவன மொழி ...இது நம் அழகி அழகனுக்கு மட்டுமே இருக்கும் தெய்விக காதல் மொழி ....இவர்கள் இரண்டு இதயங்களும் மட்டும் சத்தமின்றி பேசிக்கொண்டு இருந்த வேளையில் .....கதிரின் கைபேசி மணி ஒலிக்க....இருவரும் தன்னிலை உணர்ந்தவர்கள் ...மீண்டும் சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு எடுத்துக்காட்டாக புன்னகை புரிந்த முல்லை கீழ் தளத்தில்  இருக்கும் சாமி அறைக்கு செல்ல ......கதிர் தனக்கு வந்த கைபேசி அழைப்பினை எடுக்க ....))

கதிர் : ஹலோ

தனம் : என்ன கதிர் முல்லை எழுந்துட்டாளா

கதிர் : எழுந்து பூசைக்கு தயாராகிறாள்

தனம் : சரி நீ மறந்துடாத ...நைட்டுக்குள்ள சாமி பெயரில் அர்ச்சனை பண்ணிட்டு பிரசாதம் எடுத்துட்டு வந்து முல்லைக்கிட்ட குடு....

🔱யின்.....🍩SIDE🍩DISH🍩...km💚kc Story Onde histórias criam vida. Descubra agora