அந்த மலை பகுதில தேடு தேடு nu தேடுறாங்க... ஆனா ராஜு, நான்சியால கண்டே பிடிக்க முடில.. ஒரு கட்டத்துல தேடும் போது ராஜூவ இருட்டுல இருந்து ஒரு கை உள்ள இழுத்து போவுது....
நான்சி வேகமா ராஜுவ காப்பாத்த போக....அந்த இருட்டுல ராஜு மறஞ்சுறான்
நான்சி பயங்கரமா கத்துறா.. அங்க இங்க ஓடுறா...என்ன பண்ணனும்னே தெரில...
தூரத்துல இருந்து செந்தில் இரத்த காயத்தோட வந்துட்டு இருக்கான்....அவன் " நான்சி ...நான்சி....போயிடு போயிடு "nu சொல்ல....செந்தில் பின்னாடி ஒரு நாலு அஞ்சு பேரு.... செந்தில தொறத்தி வந்துட்டு இருக்காங்க.....
நான்சி பயந்தே போகிட்டா....அவளும் அவங்களுக்கு பயந்து ஒட்டிட்டே இருக்கா...அப்போ இன்னொரு கை ..நான்சிய இழுக்குது...
பாத்தா அந்த வீட்டில அடைக்கலம் கொடுத்த மளைவாசி பெண்....
சத்தம் போடாத ....சத்தம் போடாத ...உன்னைய கொன்றுவாங்க nu சொல்ல... "
நான்சி கப்சிப்....அப்படியே மறஞ்சு இருந்து பாக்ககுறா....
செந்தில பின்தொடர்ந்து வரதுல அந்த வீட்டுப்பெரியவரும் ஒரு ஆளு...இத பாத்து அந்த மலைவாசி பெண் கிட்ட சொல்றா...
அந்த மலைவாசி பெண்...." அதெல்லாம் உனக்கு பிறகு சொல்றேன்..நீ இப்போ அமைதியா இரு" ....செந்தில் அந்த ஆளுங்க கிட்ட இருந்து தப்பிச்சு வந்துட்டு இருக்கான்...இதான் சான்சுnu நான்சி அந்த இருட்டுகுள்ள இருந்து செந்தில உள்ள இழுக்குறா
செந்தில கிட்ட " என்னாடா ஆச்சு...இவங்க எல்லாம் யாரு ....மீனா மணி லாம் எங்க ?"
Nu கேட்க..
செந்தில்: "இங்க எல்லாம் தப்பா இருக்கு ...அந்த வீட்டில இருந்தவங்க நல்லவங்க இல்ல nu சொல்ல"அப்போ தான் செந்தில் அந்த மலைவாசி பெண்ணும் ...அந்த இருட்டுல இருக்கிறத கவனிக்கான்...
செந்தில் அலரிட்டு இருக்கான்....அந்த மலைவாசி பெண்... ரொம்ப கேஷவலா
செந்தில் நாக்க இழுத்து கடிச்சு துப்பிடுறா ...இப்போ செந்திலால பேச கூட முடியல... நான்சிக்கு பெரிய ஷாக்கு.... ரெண்டு பேரையும்...அந்த இருட்டுக்குள்ள இருந்து...வெளில தள்ளி விடுறா அந்த மலைவாசிப் பெண்...
செந்தில தொரத்தி வந்த அந்த பெரியவரும் அவரு ஆளுங்களும்.... சுருக்கு கயிறுகளை...இவங்க ரெண்டு பேரு கழுத்துல மாட்டி... நல்லா இருக்கலா வச்சிராங்க
அடுத்து பலக மாதிரி இருக்கு ..அதுக்கு கீழ பைதா (சர்க்கரம்) பொறுத்தப்பட்டு இருக்கு..
நாக்கு அறுப்பட்ட செந்தில்க்கு முதுகு பின்னாடியும்... நான்சிக்கு பின்னாடியும்....கட்டி விட்டு.... கழுத்துல மாட்டுன கயிற வச்சு இழுத்துட்டு அவங்க அந்த இருட்டு பாதைக்குள்ள நடந்து போறாங்க....
கூட செந்தில் நாக்க திண்ண மலைவாசி பெண்ணும் உடன் செல்கிறாள்..
![](https://img.wattpad.com/cover/294030822-288-k186863.jpg)
YOU ARE READING
பெரியவர் அடைக்கலம்
Mystery / ThrillerA tamil thriller Story by Manikandan Jegadeesh . Not for soft hearted people..