Ep 8: "தப்பினார்களா?"

3 0 0
                                    

ஓடும் நான்சியை பிடிக்க வரும் அந்த நிர்வாகிகளின் கையில் சிக்காமல் ஓடுகிறாள்.....

ஒரு இடத்தில் .. நிர்வாகி ஒருவர் தன் கையில் இருந்த கோடாரியை எரிய...அது நான்சியின் முதுகில் குத்தியது... அதையும் பொருட் படுத்தாமல்... தப்பித்தே ஆக வேண்டும் என்ற ஒற்றை இலக்குகிற்கு வலியை பெரிது படுத்தாமல் ஓடுகிறாள்..ஒரு வழியாக அந்த குடோனில் இருந்து தப்பித்து....மலையில் உள்ள சாலைக்கு வந்து விடுகிறாள்... அங்கிருந்து இந்த மலையில் இருந்து தப்பிக்க வேண்டும் என மீண்டும் ஓடுகிறாள்...

நல்ல வேளையாக அதே ரோடில் மயங்கி கிடந்த ராஜுவை பார்க்கிறாள்...அவனை எழுப்ப ...அவனும் ஒரு நேரத்தில் எழுந்து விடுகிறான்....

ராஜு: " நான்சி என்ன கொல்ல பாத்தாங்க... நான் நேத்து நைட்டு அவங்க கிட்ட இருந்து தப்பிசுட்டேன் " பதறி பதறி சொல்ல...
நான்சி: " ஆமா அவங்க செந்தலயும் கொன்னுட்டாங்க.
மீனா .,மணி அவங்க கிட்ட தான் இருக்காங்க" nu ரெண்டு பேரும் அவங்க பாத்த கசப்பான நிகழ்வுகள பகிருந்துகிராங்க....

அடுத்து இங்க இருந்து தப்பிக்கனும்..அதுனால வேகமா அங்க இருந்து நகர்ந்து போறாங்க...அந்நேரம் பாத்து ...ஒரு போலீஸ் வண்டி வருது.... ராஜு... அத வழி மறச்சு உதவி கேட்க்குறான்...
அதுல ஒரே போலீஸ் மட்டும் தான் இருந்தாரு...அவரும் இவங்க சொன்ன சம்பவகங்கள கேட்டுட்டு...சரி வாங்க... நாம ஊருக்குள்ள போகலாம்.. பிராப்பெர் கம்பிளையன்ட் கொடுங்க... நடவடிக்கை எடுப்போம் nu ரெண்டு பேரையும் ஜீப் ல கூட்டிட்டு போறாரு

ஜீப் ஊருக்குள்ள வருது... அந்த ஊரே வித்தியாசமா இருக்கு.... அங்க ஆடு மாடு கட்டி வைக்றதுக்கு பதிலா....முட்டி உடைக்க பட்ட மனுஷங்க கட்டி வைக்க பட்டு இருக்காங்க....

அப்போ தான் ராஜுக்கும் நான்சிக்கும் புரிய வருது... அவங்க தப்பிக்கல திருப்பி மாட்டிகிடாங்க nu...

அந்த போலீஸ் நேரா வண்டிய ஒரு கறி கடைக்கு விடுறாரு....
அங்க கறி வெட்டிட்டு இருக்கிறதே அந்த பெரியவர் தான்.... மனுஷங்க கறிய வெட்டி நிறுத்துகிட்டு இருக்காரு...

நான்சி ராஜுகிட்ட " வா தப்பிச்சு ஓடுவோம் nu சொல்ல"
ராஜு நான்சி கைய இருக்கமா புடிச்சிட்டு...." அந்த கடைய பாரு " nu சொல்ல...
நான்சி பாக்கிறா....பெரிய அதிர்ச்சி...அங்க அந்த கடைல உள்ள பெரிய போட்டோ ல
" ராஜு, அந்த பெரியவர் அடுத்து.. அந்த மலை வாசி பெண் மூணு பேரும் போஸ் கொடுத்து இருக்காங்க"

சில மாதங்கள் ஓடியது.... மீண்டும் மாலை பொழுதில் ... ராஜுவும் அவனின் வேறு சில நண்பர்களும் ....அதே சாலையில் .... அதே வீட்டில் ஒரு நாள் தங்கி செல்ல அனுமதி கேட்கிறார்கள்...

பெரியவர் அடைக்கலம்Tempat cerita menjadi hidup. Temukan sekarang