Ep 7: "மீனாவும் நான்சியும்"

3 0 0
                                    

தப்பித்த நான்சி அந்த ரூமில் இருந்து வெளியே வர...அது போல் பல அறைகள் அந்த கோடோனில் .....

தன் நண்பர்களை யாருக்கும் தெரியாமல் ஒவ்வொரு அறையாக தேடிப் பார்க்கிறாள் ஆனால் யாரையும் அவளால் கண்டு பிடிக்க முடியவில்லை

ஒரு இடத்தில் கால் முட்டிகளில் வெட்ட பட்டு... நிமிரவே முடியாத மனிதர்கள் ஆடுகள் போல் கட்ட பட்டிருந்த இடத்தை காண்கிறாள்....

அந்த கூட்டத்தில் மீனாவை அடையாளம் காண்கிறாள் நான்சி.

அங்கிருந்த மீனாவிடம் அருகில் செல்ல...இருவரும் கண்ணீர் வெள்ளத்தில்.....
மீனாவினால் இப்போது நாக்கு அறுபட்டதால் பேசவும் முடியாது ..நிமிர்ந்து இருகால் கொண்டு நடக்கவும் முடியாது...

நான்சி மீனாவை தனது தோளில் சுமக்க மற்ற பூட்டி வைக்கப்பட்ட மனிதர்கள் கத்த தொடங்கினர்... நான்சி....வேகமாக அங்கிருந்து விரைகிரால்...

சத்தம் கேட்டு ஓடி வந்தனர்..அந்த அறையின் நிர்வாகிகள்.... தப்பித்து செல்லும் மீனாவயும் நான்சியவும் துரத்தி செல்கின்றனர்...

ஒரு பாதுகாப்பான இடத்தில் நான்சியும் மீனாவும் ஒளிந்து கொண்டனர்...
அந்த இடத்திற்கு வந்த அந்த வீட்டின் பெரியவர் ..." நீயா வந்துரு ..இல்ல உங்கள நான் சித்திரவதை பண்ணி கொல்லுவேன்" nu சொல்லியும்..

நான்சி மீனா ரெண்டு பேரும் அமைதியா உட்காந்து இருந்தாங்க...
அடுத்து அந்த பெரியவர்...." டேய் அத எடுத்துவா nu சொல்ல"
அந்த நிர்வாகிகள் ஒரு டேபிள் ah தள்ளிட்டு வாறங்க...அதுல சாப்பாடு குழம்பு எல்லாம் இருக்கு... அந்த சாப்பாடு இலை இன்னொரு இலயால மூடி இருக்கு"

அந்த பெரியவர்... இந்த இன்னிக்கு நான் சாப்பட போறது...உங்க ப்ரெண்ட் ஓட கறிதான் nu சொல்ல மீனாக்கும் நான்சிகும் பயம் அதிகமா ஆகுது....
அந்த பெரியவர் சாப்பட ஆரமிக்காரு....

இது யாரு nu தெரியுதா....பாருங்க... பாருங்க nu செந்தில் ஓட தலய மட்டும் மேல எடுத்து வைக்குறாரு....

மீனாவும் நான்சியும் இத பாத்து வாய மூடிட்டு அழுகுறாங்க... அப்போ அத இழுத்து வா nu சொல்ல...

அந்த இடத்துக்கு மணியவும் இழுத்துட்டு வாரங்க.....
இத பாத்த மீனா ..தான் தம்பிய இப்படி பாத்ததும் ..கதறி அழுகுறா... நான்சி புடில இருந்து விலகி .....அவங்க முன்னாடி தவழ்ந்து வங்துறா...
மணியும் மீனா ஓட நிலைய பாத்து கத்த....

நான்சியும் வேற வழி இல்லாம வந்துடுறா...
நான்சி அந்த பெரியவர்ட...
"நீயெல்லாம் மனுஷனா ....இப்படி கொடும படுத்தி என்ன சாதிக்க போற.... அதும் மனுஷங்க கறி தின்னுற சைகோ டா நீ"
Nu சொல்ல....பெரியவர் ஒரே சிரிப்பு....

" அப்போ நீங்க நேத்து நைட்டு சாபட்டது என்ன கறி..அதுவும் மனுஷங்க கறி nu சொல்ல"
ஒரு நிமிஷம் நான்சி வெட வெடத்து போயிட்டா....

அந்த பெரியவர்...."டேய்....கட்டி போடுங்க nu சொல்ல...நான்சி அங்க இருந்து ஒடுறா" ....

பெரியவர் அடைக்கலம்Where stories live. Discover now