டீசர் -1

353 36 36
                                    

ஹாய் கண்மணிஸ் 😍 எல்லாரும் எப்படி இருக்கீங்க கண்மணிஸ் 😁 என் மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கண்மணிஸ் 🥳🥳 நீங்க ஆசைப்படுறது எல்லாம் கிடைக்கும் கண்மணிஸ் 😍😍😍 ஆல் இஷ் வெல் பீ ஹேப்பி கண்மணிஸ் 🥳🥳🥳🥳 இதோ நம்ம அடுத்த கதை

💝இம்சை காதலி 💝

டீசர்-1:

'ஸ்கூலுக்கு போறப்ப அட்டு ஃபிகரா இருந்தவ இப்ப என்ன இவ்ளோ அழகா இருக்கா! இவ வளந்ததும் இப்படி இருப்பானு தெரிஞ்சுருந்தா அப்பவே கரெக்ட் பண்ணிருப்பேனே! டேய்! விச்சு, இப்பவும் ஒன்னும் ஆயிடல, கரெக்ட் பண்ணிடு' நினைத்தபடி ,"அப்பறம் நீங்க ரெண்டு பேரும் எங்க ஒர்க் பண்ணுறீங்க?".

"உனக்கு தெரியாதா? நா ருத்ரா. எங்க அண்ணா உங்க அண்ணா எல்லாரும் ஓரே ஆஃபீஸ்ல தான் ஒர்க் பண்ணுறோம்".

"வாட்!! அண்ணா! நீ சொல்லவே இல்ல.. சரி பரவால்ல நானும் நாளைல இருந்து உங்க ஆஃபீஸ் வரேன்".

"முதல்ல இன்டர்வியூ அட்டென்ட் பண்ணனும் டா. இது என்ன நம்ம தாத்தா ஓட ஆஃபீஸா? இப்ப ஃபிரஷ்ஷர்லாம் எடுக்குறது இல்ல. நெக்ஸ்ட் டைம் இன்டர்வியூ வைக்கிறப்ப சொல்லுறேன்".

"இன்டர்வியூலாம் எனக்கு தேவையே இல்ல. நாளைக்கு நானும் உங்க ஆஃபீஸ்ல உங்க கூட இருப்பேன்".

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

"கதவ தட்டிட்டு வரணும்னு மேனஸ் கூட இல்லையா?" கத்தினான்.

"நா கதவ தட்டிட்டு தான் வந்தேன் சார். உங்களுக்குத்தான் காது கேக்கல. அதுக்கு நா பொறுப்பாக முடியாது" ஃபைலை டேபிள் மேல் வைத்துவிட்டு செல்லப் போனவள் திரும்பி வந்து, "மேனஸ பத்தி பேச உங்களுக்கு இப்ப தகுதி இல்ல. இது ஆஃபிஸ்! உங்க பெட் ரூம் இல்ல!" கத்திவிட்டு கதவை அறைந்து சாத்திவிட்டு சென்றாள்‌.

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

"விஷ்வா! போதும்! அவள விடு! என்ன நினைச்சுக்கிட்டு இருக்க? வலுக்கட்டாயமா யார் மேலயும் காதல் வராது" உச்சக்கட்ட கோபத்தில் கத்தினான்.

"ஏன் வராது? அதுலாம் வரும். உனக்குக்கூட தான் அண்ணிமேல லவ் இல்ல. இப்ப நீங்க இல்லையா?" கோபமாக.

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

"சொல்லுங்க. எதுக்கு இப்ப நீங்க வேலைய ரிசைன் பண்ணுறீங்க?"‌ .

"எனக்கு உடம்பு சரியில்ல மேடம். அல்சர் அதிகமா இருக்கு. அதுனால தான்".

"நீங்க தான் ஃபர்ஸ்ட் பேப்பர் போட்டுருக்கீங்க. நெக்ஸ்ட் உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் போட்டுருக்காங்க. உங்களாலதான் அவங்க எல்லாரும் போட்டாங்கன்னு எங்களுக்கு தோணுது. நல்ல ஒர்க் பண்ணுறவங்கலாம் விட்டு போனா என்ன நினைக்கிறது? உங்களுக்கு வேற ஏதாச்சும் பிரச்சினையா? எதாவது இருந்தா சொல்லுங்க" பொறுமையாக.

"எதுவும் இல்ல மேடம். மத்தவங்க என்ன  பண்ணுறாங்கனு அவங்க கிட்ட கேளுங்க மேடம். எனக்கு தெரியாது".

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

பிரபலமான காமினி டெக்னாலஜி கம்பெனியில் பண மோசடி நடந்திருக்கிறது. இதனால் அந்த கம்பெனியின் ஓனரை கைது செய்தனர்.

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

"எப்ப நீங்க என் கூட இருக்கனுமோ அப்ப இல்லாம போயிட்டிங்க. இப்ப மட்டும் எதுக்கு வந்தீங்க? நா உயிரோட இருக்கேனானு பாக்க வந்தீங்களா? இன்னும் சாகல. நீங்க கிளம்பலாம்" கத்தினான்.

"உங்கள யாரும் சமாதானம் பண்ண வரல. நாங்க விஷ்வாவ பாக்க வந்தோம் உங்கள இல்ல" சிரித்தாள்.

"நீ என் கிட்ட பேசாத. நீ போனதும் தான் எல்லாம் என்னைய விட்டு போச்சு. யாரும் எனக்கு தேவையில்ல. எல்லாரும் போங்க.. போங்க.. போ..." பாதியிலே நிறுத்தி  கன்னத்தைப் பிடித்தான்.

இம்சை தொடரும்😜😜😜......

பின் குறிப்பு: போஸ்டை பார்த்து லைக் போடாம கமெண்ட் பண்ணுங்க. இல்லனா தெய்வ குத்தமாயிடும். அதுக்கு இந்த நிர்வாகம் பொறுப்பாகாது😜😜😜😜

இம்சை காதலிOù les histoires vivent. Découvrez maintenant