பூரிப்பு

469 84 28
                                    

நெஞ்சம் பேசுதே

Part 15

    Km இருவரும் கோவிலுக்கு சென்றனர்,  முல்லை மிகவும் சந்தோசமாக இருந்தாள்,  கதிருக்கு தான் மிகவும் முக்கியம் என்பது அவன் குடுத்த பரிசில் இருந்து புரிந்து கொண்டாள்,  புடவை ஒரு பெரிய விஷயம் இல்லை என்றாலும் தனக்கு என்று நேரம் ஒதுக்கி கொடுத்தது ஒரு சிறப்பு,  அதோடு கதிரின் வாழ்வில் அவனது அம்மாவின் இடம் மிகவும் உயர்ந்தது, பின்னர் அவனது இன்னொரு அம்மாவான அண்ணி,  அவர்களுக்கென்று அவன் இதுவரை எந்த பரிசும் கொடுக்கவில்லை,  இப்பொழுது நினைத்திருந்தால் கூட அவர்களுக்கு முதன் முதலில் ஒரு புடவை நெய்து கொடுத்திருக்கலாம்,  ஆனால் அவர்களுக்கு முன் தனக்கு கொடுத்தது,  அவர்களுக்கு இணையான,  இன்னும் முதன்மையான இடம் கிடைத்ததாக எண்ணி மகிழ்ந்தாள்...

     இருவரும் சாமி கும்பிட்டு முடித்து விட்டு வெளியே வரும் போது,  கதிர் விஜியை பார்த்தான்...

K: ai அங்க பாரு உன் friend,  இவ நம்மளை follow பன்றாளோ,  எப்ப பாரு நாம கோவிலுக்கு போன,  அங்க அவளும் இருக்கா...

M: சிரித்த படி இருந்தாலும் இருக்கும்,  உன்னை correct பண்ண பார்குறாளோ...

K: எது,  ai ஆமாமா எனக்கு இப்போ தான் நியாபகம் வருது,  அன்னைக்கு bike ல வரும் போது சொன்ன இல்ல,  இதை பத்தி சொன்னதால தான் accident ஆச்சி...

M: அது சரி,  யாரோ குடிச்சுட்டு வந்து தள்ளுனத்துக்கு இவளை ஏன் சொல்றே...

K: அப்பறம் வேற என்ன சொல்றது,  அவ கூட சேர்ந்து duet பாடறதாக்கும்..

M: mm பாடினா நல்லா தான் இருக்கும்,  ஆனா நீ அதுக்கு சரி பட்டு வரமாட்டே...

K: திமிரு டி உனக்கு என சொல்லி தலையில் கொட்ட

M: கதிரு birthday அன்னைக்கு அடிக்காதே,  அப்பறம் வருஷம் பூரா கொட்டு வாங்கணும்...

K: இப்படி loose மாறி பேசினா வாழ்க்கை பூரா கொட்டு வாங்குவே...

   சரியாக விஜி இவர்களிடம் வர

K: ந்தா இன்னொரு loose வருது,  அது கிட்ட பேசு,  நான் போய் பிரசாதம் வாங்கிட்டு வரேன்...

நெஞ்சம் பேசுதே Onde histórias criam vida. Descubra agora