முல்லையின் அப்பா பதட்டமாக
என்ன மாப்பிள்ளை சேராக நிற்க்கிறீங்க என் பொண்ணு எதாவது தப்பு பன்னிட்டாள
என கேட்க ;
மூர்த்தி
என்னடா கதிர் சேரா நிற்க்கிற சண்டை எதுவும் போட்டியா
என பதட்டமாக மாமாவையும் கதிரவனையும் மாற்றி மாற்றி பார்க்க முருகன் கேட்ட கேள்விக்கு கதிரவன் உச்சிவெயில பகலவன் போல முகம் சிவக்க கண்கள் சிவந்து
யாரு யாருக்கு மாப்பிளை
நெருப்பாக கர்ஜித்தான்
இல்லை அது அது வந்து
என முல்லை அப்பா தயங்க
மூர்த்தி ஒன்றும் புரியாமல் முழிக்க
முல்லை என்னாச்சுனு தெரியாது அவன் முகம் பார்க்க நாணித்தவள் அவனது கோபமுகத்தினை பல கேள்விகளோடு பார்க்க மூர்த்தியை பார்த்ததும் அடையாளம் தெரிந்தது
சிறுமியாக இருக்கும் போதே ஊரைவிட்டுப் போனவள் அப்போம் மூர்த்தி பெரியவர் என்பதால் அடையாளம் தெரியவே
மூர்த்தி மாமா என வாய்க்குள் சொல்லவே
மூர்த்தி- பின்ன ஏன்டா உன் மேல எல்லாம் சேராக இருக்கு அடி எதுவும் பட்டுட்டாடா
இல்லை ன அதெல்லாம் ஒன்றுமில்லை
மூர்த்தி சேரை தொடைக்க
விடுங்கன சேர் குளித்தால் போய்விடும் ஏன் மேல விழுந்த அசிங்கம் எத்தனை ஜென்மம் எந்த கோவிலுக்கு போய் குளித்தாலும் பாவம் தீராது
என்க முல்லை அப்பாவைப் பார்த்து முறைத்து கொண்டேக் கூற தன்னை அறியாமையே முல்லைக்கு கண்கள் குளமாக குழப்பத்துடன் கதிரவனையே பார்க்க எரிமலையாய் நின்ற போது கதிரவன் முல்லையின் முகம் பார்க்காமல்
வாங்க அண்ணன் போகலாம்
என்று அழைத்து முல்லை யை விழகிச் செல்கிறான்
YOU ARE READING
kathirmullai kaadhal kaaviyam🤩🤩
FanfictionThis is a story of our ever green couple kathir mullai so stay tuned to know more 😍😍😍😍