மூர்த்தி செல்ல
ஜீவா துவைத்து கொண்டே
கதிர் என்னடா இது என்னாச்சிடா அண்ணன் என்ன சொல்லுது என்னதான் நடந்தது சொல்லுடா
என்று கேட்க கதிர் எல்லாத்தையும் சொல்ல
(எல்லாத்துயும்னா நடந்ததைமட்டும்
அவர்களின் உணர்வு களை சொல்லலை)
அப்போம் அந்த பொண்ணு மேலே விழுந்தது பிரச்சினை இல்லை;;
மேலே விழுந்த பொண்ணு மாமா பொண்ணு என்பது தான் உனக்கு பிரச்சினை அப்படி தானே
கிதிர்: முகவாட்டதோடு ஆமாம் என்று தலையசைக்க
ஜீவா: என்ன
கதிர்: ம் ஆம்
பதட்டத்தோடு அதெல்லாம் ஒன்றுமில்லை ( தத்திதடுமாறி) விழுந்தது தான் பிரச்சினை எனக்கு ஏன் மேலே நிறைய பாம்பு குட்டிகள் ஊர்ந்து போறமாதிரியே ஒரு அருவருப்பாக இருக்குன நீ வேற
என்று அவருக்கே உரித்தான கெத்துல சொல்ல
ஜ: ஓ அப்படியா சரி பயமா இல்லையா
கதிர்: ஒ ம்
இல்லை பாம்ப பார்த்தால் பயந்து ஓடுவியே மேலே ஊருவது மாதிரி தோணுது னேயே அதான் பயமா இல்லையானு கேட்டேன்
எனக்கிண்டலாகக் கூற
அண்ணேன் நானே கடுப்பா இருக்கேன் நீ வேற
ம் சரி சரிடா நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லு
க:முகத்தை தொங்கபோட்டுக் கொண்டே ம் கேளு
சத்தியாமா சொல்லு அந்த பொண்ணு மேல விழுந்த போது பாம்பு ஊறுவதை போலவே இருந்ததா எனக் கேட்க
கதிர்:நடந்த போது மனதில் நடந்த உணர்வு நினைவு உணர்வுகளாக திரும்பவும் ஒர் தாக்கத்தை ஏற்படுத்த அந்த தாக்கத்தின் பிரதிபலிப்பு முகம் மலர்ந்து இதழ்களின் வழியே நாணம் கொஞ்சும் புன்னகையாக வெளிவர
அதை ஜீவா அண்ணன் பார்த்துருவாரோ என்று திடீர்னு முகத்தை மாற்றிக்கொண்டு
YOU ARE READING
kathirmullai kaadhal kaaviyam🤩🤩
FanfikceThis is a story of our ever green couple kathir mullai so stay tuned to know more 😍😍😍😍