குற்ற உணர்ச்சி

177 34 4
                                    

கண்ணே கலைமானே part -14

8 மாதங்களுக்கு பிறகு......

இன்று......

கதிரின் இல்லம் பூக்களாலும் வண்ண மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன..

கதிரன்பு தன் மனைவி மற்றும் மகனுடன் குடும்பமாக தன் பெற்றோரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டான்..

கதிரும் முல்லையும் புது மண தம்பதிகள் போல பட்டாடை உடுத்திக்கொண்டு இப்போதுதான் கோவிலுக்கு சென்று வந்தனர்..

மாலை நேரம் வண்ண வண்ண விளக்குகளுக்கு நடுவே அமைக்கப்பட்டிருந்த மேடையில் மிகப்பெரிய கேக்கை சுற்றி கதிரின் குடும்பம் நின்றுகொண்டிருந்தது...

ஊரில் உள்ள மிகப் பெரிய தொழில் அதிபர்களும் இவர்கள் உறவினர்கள் அனைவரும் புடைசூழ அந்த இடமே சிரிப்பு சத்தத்தில் நிறைந்திருந்தது...

இன்று கதிர் ❤️ முல்லையின்

30 வது திருமணநாள்...

வாங்க நாமும் வாழ்த்து சொல்லிவிட்டு போவோம்....

கதிரும் முல்லையும் தன் பேரனின் கரம் பிடித்து கொண்டு கேக்கை வெட்ட...

தங்கள் பிள்ளைகளுக்கு இருவரும் கேக்கை ஊட்டி விட அளவில்லா மகிழ்ச்சி அந்த அரங்கம் நிறைந்திருந்தது..

அறிவு : first gift நா தான் கொடுப்பேன்

அன்பு :  சரிடா சரிடா

கதிர் முல்லை இருவரும் கைகளை நீட்ட

அறிவு : தாத்தா இது உங்களுக்கு இல்லை பாட்டிக்கு மட்டும்தான்

கதிர் : அப்ப தாத்தாக்கு இல்லையா

அறிவு : பாட்டியே உங்களுக்கு gift தானே தாத்தா

கதிர் : நல்லா பேசுறடா வாண்டு பையலே

அறிவு : பாட்டி இந்தாங்க

முல்லை gift யை வாங்கி பிரித்து பார்க்க..

அதை பார்த்த கதிரின் கண்கள் ஆச்சரியத்தில் விரிய..

முல்லையின் கண்களில் கண்ணீர் வழிந்தோட...

முல்லை : இது... இது...

கண்ணே கலைமானேWhere stories live. Discover now