பொண்ணு பாக்க போலாமா

264 60 27
                                    

கண்ணே கலைமானே... Part - 3

3 days to go Hero Birthday

Advance wishes Kumaran 🎉

பார்வதி : நாம சொன்ன அவ கேப்பாங்க

முருகன் :....

முல்லை : அப்பா

முருகன் : அம்மாடி முல்லை

முல்லை : எனக்கு சம்மதம் பா......

முருகன் : அம்மாடி...

முல்லை : கல்யாணத்துக்கு எனக்கு சம்மதம் பா

முருகன் : உன் கனவுமா..

முல்லை : உங்க நிம்மதி அது போதும்பா எனக்கு

பார்வதி : முல்லை.. உனக்கு வருத்தம் இல்....

முல்லை : எனக்கு எந்த வருத்தமும் இல்லம்மா

முருகன் : அப்பா... கடன் வாங்கியாவது

முல்லை : அத மட்டும் செய்யாதீங்கப்பா

பார்வதி : முல்ல நீ நல்ல இருக்கனும்னு தான் இந்த முடிவு

முல்லை : எனக்கு தெரியுதுமா... உங்க விருப்பம் என்னவோ அதுவே என் விருப்பம்..

முருகன் : 😢😢

முல்லை : அப்பாவும் நீயும் சந்தோஷமா நிம்மதியா இருக்கனும்.. அது தான் எனக்கு வேணும்

முருகன் : பாண்டியன் பையன் தான் மாப்பிள்ளை.. உனக்கு சம்மதம் தான

முல்லை : நீங்க யார சொன்னாலும் எனக்கு சம்மதம் பா...

முருகனுக்கு மகள் திருமணத்திற்கு சம்மதம் தந்தது மகிழ்ச்சியாக இருந்தாலும்...

அவள் கனவை நிறை வேற்ற முடியவில்லை என்ற வருத்தமும் மனதில் நிறைந்திருந்தது...

கதிர் 🏠

முருகன் calling பாண்டியன்

பாண்டியன் : சொல்லு முருகா

முருகன் : சந்தோஷமான விஷயம் தான்

பாண்டியன் : அப்போ .. நாளைக்கு பொண்ணு பாக்க வரலாமா..

முருகன் : உன் இஷ்டம்... உன் பையனுக்கு சம்மதமா

பாண்டியன் : எங்க விருப்பம் அவன் விருப்பம்னு சொல்லிடான்..

கண்ணே கலைமானேحيث تعيش القصص. اكتشف الآن