Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.
My vaapa🥰
உன்னுள் அத்தனை அன்பு, என்னிடம் சொல்லாமலே மறைந்திருக்கும். எத்தனை துயர் வந்தும் எனக்கென அதை தாங்கியிருக்கும்.
சில நேரங்களில் பகைவன் போல் தெரிந்தாலும், உன் பாசத்தை மிஞ்சிட எவருமில்லை இவ்வுலகில்
தன்மானமுள்ளவர் பிறர் கால் பிடித்துப் பணிவதில்லை. இருந்தும் தன் மகளுக்கு ஏதுமெனின் பிறரிடம் தலை குனிய தயங்குவதில்லை🥺
சிலபல வேலைகளில் சொந்தக்காலில் நிற்கும்போது தான் தெரிகிறது. இத்தனை நாள் சுமந்த உனக்கு எப்படி வலித்திருக்கும் என்று.
முதுமையில் உன் தேவைகளை நீ கேட்கும் முன் நிறைவேற்ற ஏங்குகிறேன்🥺❤
رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
