Thambiessss ❤️

2 0 0
                                        

அம்மாவை தூக்கச் சொல்லி அவன் அடம்பிடித்த பொழுதெல்லாம் அவள் அவனை தூக்கிச் சென்று ஆனந்தமாய் பார்த்துக் கொண்டவள்

பிறந்ததுமே அவள் பிஞ்சு விரல்களை பிடித்து கண்ணம் தீண்டி, தம்பி பிறந்திருக்கிறான் என்று பிறரிடம் பீத்திக் கொள்வாள்

உண்ணாமல் உறங்கிவிட்டால், எழுப்பி உணவை ஊட்டி விட்டவள்

அவள் நெஞ்சு மீது உறங்க வைத்தவள்

அன்றாடம் ஆடைகளை அணிவித்து, அலங்கரித்து ரசித்தவள்

தாய்தான் நானும் உனக்கு


Kakka nda mattum oodiruvaal 😝 out of syllabus

hAPpy DaYsWhere stories live. Discover now