Deyy Paartha

2 0 0
                                    

Tagging my Paartha here @MichaMahir

"அவள தேவையில்லாம என் விஷயத்துல மூக்க நுழைக்க வேணா சொல்லுங்க, மூஞ்ச பாத்தாலே கடுப்பாகுது"

உடன்பிறப்பாக எண்ணாமல் மச்சி dhosthu என சுற்றி திரிபவர்கள்

ஒரு நேரத்தில் "ராத்தா ராத்தா" என்று அவள் பின்னாலயே சுற்றி திரிவாள்

இன்னொரு நேரத்தில் "இவள ராத்தான்னு சொல்றதுக்கே எனக்கு அவமானமா இருக்கு" என்று தலையில் அடித்து கொள்வாள்

"ராத்தாவாக இவள் பிறந்ததற்கு
பிறக்காமலேயே இருந்திருக்கலாம்" என்று பினற்றிக் கொண்டு திரிவாள்

நான் ஆசையாய் வாங்கி வைத்திருக்கும் ஆடைகளை களவாடி அணிந்து கொள்வாள்

அம்மா ஏதாவது வேலை கூறினால் ஏன் இந்த வீட்டில் நான் மட்டும்தான் இருக்கிறேனா என்று என் காதில் விழும்படி கூவுவாள்

என்னை காரணமாய் வைத்து அவளுக்கு வேண்டிய அனைத்தையும் வாங்கி குவித்துக் கொள்பவள்

நான் வெளியூர் செல்லும் போது இனி இந்த வீட்டில் நம்ம வெச்சதுதான் சட்டம் என்று சந்தோஷத்தில் இருந்தவள்

இரண்டு மூன்று நாட்களில் company இல்லாமல்  அவதிப்  பட்டாலும் "திரும்ப வந்துராதே வீட்டுக்கு" என்று வாயை சுழித்து கொள்பவள்

மாற்றி மாற்றி குறை கூறிக் கொண்டாலும் அவர்களைப் பற்றி வேறு யாராவது குறை கூறிவிட்டால் அரக்கிகளாக அவதாரம் எடுப்பவர்கள் தாம் இவர்கள்

hAPpy DaYsDove le storie prendono vita. Scoprilo ora