மகரந்த
காட்டின் மான்குட்டி அவளது
நடையாகும்.....🎶🎵
"எந்த ஒரு பாட்டைக் கேட்கும் போதும் யாரோ ஒருவர் நினைவுக்கு வந்து போவது என்னமோ உண்மை தான்....இல்லாவிட்டால் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போதே ஏதோ ஒரு பாடல் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்..."🥰
இந்த பாடலை கேட்கும் போது இல்லை... அவளோடு பேசிக் கொண்டிருக்கும் போதே மனதில் ஓடும் பாடல் இது.... 😁
@Mafla.. 🤭
https://youtu.be/64u_DYqZWH0
