" இதில் வரும் அனைத்தும் கற்பனையே தவிர யாரையும் எதையும் குறிப்பிடுவது அல்ல. இந்த கதை ஒரு கற்பனை கதை".
"கதாநாயகன் எவ்வாறு வில்லனிடம் இருந்து கதாநாயகி மற்றும் அவரது குடும்பத்தை காப்பாற்றுகிறான் என்பது தான் இக்கதை".
இவள் தான் கதாநாயகி.
இவள் பெயர் "புஷ்பா".
இவள் "பொறியியல்" முடித்திருக்கிறாள்.
இவள் கொஞ்சம் பாசமான மற்றும் கண்டிப்பான அக்கா.
இவள் தான் வீட்டின் முதல் பிள்ளை.இவள் புஷ்பாவின் தங்கை.
இவள் பெயர் "சரண்யா".
இவள் "டாக்டர்" படிக்கிறாள்.இவன் தான் புஷ்பாவின் தம்பி.
இவன் பெயர் "அரவிந்த்".
இவன் "பொறியியல்" படிக்கிறான்.
இவனும் சரண்யாவும் ரெட்டை குழந்தைகள்.இவன் தான் புஷ்பாவின் மற்றொரு தம்பி.
இவன் பெயர் "தினேஷ்".
இவன் "11-ம்" வகுப்பு படிக்கிறான்.
இவன் வீட்டின் கடை குட்டி."இப்போதைக்கு இந்த கதாபாத்திரங்கள் போதும். மீதி கதாபாத்திரங்கள் அனைத்தையும் அடுத்து வரும் பாகத்தில் பார்ப்போம்".
"இக்கதை எதை பத்தி என்றால் வில்லன்(நாகம்) தன்னுடைய சக்தியை அதிகப்படுத்த கதாநாயகி குடும்பத்தை கொல்ல வருகிறான். அவனிடம் இருந்து எவ்வாறு தப்பிக்கிறார்கள் யார் காப்பாற்றுகிறார் என்பதை கதையில் பார்ப்போம்".
தொடரும்........
ESTÁS LEYENDO
NAGALOGAM(TAMIL)
Fantasíaகதாநாயகன் எவ்வாறு வில்லனிடம் இருந்து கதாநாயகி மற்றும் அவரது குடும்பத்தை காப்பாற்றுகிறான் என்பது தான் இக்கதை