பகுதி 1

36 2 0
                                    

ஒரே இரவில் இரு விபத்துகள் இரு உயிர்கள் உயிருக்காக போராடிக்கொண்டு இருந்தன.

சாலையில் தனது காதலனின் உயிரை காப்பாற்ற சென்ற காதலி.....
அந்த விபத்தில் அந்த பெண் தலையில் பலத்த காயம். அவளது காதலனுக்கு இருதயத்தில் காயம் ஏற்பட்டது.
இன்னும் சில நோடிகளில் இறந்து‌ விடுவோம் என தெரிந்து கொண்ட அந்த பெண் தனது இதயத்தை அவளது காதலனுக்குக் கொடுத்துவிட என்னினாள்.

உயிர் பிரிவதற்கு முன் ஒரு முறையாவது அவளது காதலை அவனிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தால்.
ஆனால் அது முடியவில்லை. அதனால் அவன் மயக்கத்தில் இருக்கும் பொழுது அவளது காதலை அவனிடம் கூறினாள்.

இருவரின் விட்டில் இருந்தும் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து விட்டார்கள்
பிறகு அவளது அவனுக்கு சிகிச்சையை தொடங்கினர்.
அனைவரும் அழுது கொண்டும், வருத்தத்திலும் இருந்தனர்,ஆனால் அவளுக்கு மட்டும் மனதிற்குள் ஒரு இனம்புரியாத ஆனந்தம். ஏன் என்றால்
ஒவ்வொரு நாளும் தன் மனதில் இருக்கும் காதலை அவனிடம் எவ்வாறு கூறுவது என்று தவித்த அவளுக்கு இன்று அந்த‌ மனதையே அவனிடம் கொடுக்க போகின்றோம் என்ற ஆனந்தம் தான் அது.

அவனுக்கு சிகிச்சை நன்றாக முடிந்தது
கண்விழித்த அவனை அனைவரும் ‌சென்று பார்த்து நலம் விசாரித்தனர் .
அவன் யாரிடமும் எதுவும் பேசவில்லை. பிறகு அவன் நண்பர்கள் அவனை பார்க்க சென்ற போழுது அவர்களிடம் அவன்
என் அவள் எங்கே?என வினவினான்.........

காலத்தை கடந்த காதல்....Where stories live. Discover now