பகுதி 3

22 0 0
                                    

"உடலை விட்டு  உயிர் பிரிந்த பின்பும் உன்னை பிரியாது என் உயிர்",
இவ்வரிகளை அவளது கடைசி நேரத்தில் அவன் காதோரமாய் உரைத்துச் சென்றால்.
அதனால் தானோ ஏனோ அவன் வருவான் என்று அவள் அவளது இல்லத்திலேயே அவனுக்காக காத்துக்கொண்டு இருந்திருக்கிறாள்.
அவன் அவள் வீட்டிற்கு சென்ற போழுது அவன் இதயத்திற்குள் அவள் நுழைந்து விட்டால் அதனால் தான் அவனுக்குள் ஏதோ ஒரு இனம்புரியா உணர்வு ஏற்பட்டுல்லது .....
இரவில் அவன் பார்த்த அந்த உருவம், அது அவள் தான்.
அவனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது
இருந்தாலும் அவளை பார்த்ததும் அவனுக்குள் இனம்புரியாத ஆனந்தம்
கண்களில் கண்ணீரோடும்
உதட்டில் புன்னகையோடும் அவளை பார்த்தான்......
"நீ இன்னும் உயிருடன் இருக்கின்றாயா?", என்று வினவினான்.
அதற்கு அவள், "இல்லை" என்றாள்.
அவனுக்கு எதுவும் புரியவில்லை. நடப்பது அனைத்தும் ஒரு கனவு போல் அவனுக்கு இருந்தது.
ஆனால் அது கனவு இல்லை என்று அவனுக்கு நன்றாக புரிந்தது...
இதற்கு பிறகு இவர்களின் வாழ்வில் என்‌‌ன நடக்கும் ?
அந்த இரவில் யாரும் இல்லாத அந்த சாலைக்கு அவள் எதற்காக சென்றால்? அவளுக்கு எப்படி அவன் ஆபத்தில் இருப்பது தெரிந்தது....?

காலத்தை கடந்த காதல்....Where stories live. Discover now