//9

75 6 0
                                    

💕💕💕

Thanks for voting by book,
yashree6
mommareads05
SandhiyaRamalingam
And Nandhini101297Ravich. (Sorry, the account is not tagging)
bahirajain2809
emlinia
subalakshmi123

💕💕💕

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

As I noted, tamilians likes to read stories in tamil.
So, Tamil content in --> This font
English translation in --> This font

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

Our POV:

அஜய் ஒரு கஃபே ரன் பன்னிட்டு வரான் . கஃபே மட்டும் இல்ல , 5 ஸ்டார் ரெஸ்டாரண்ட் அப்பறோம் ஒரு பார் உம் கூட . அவன் தா பாஸ் னு யாருக்கும் தெரியாது . Even அவன் பேரு கூட "ஆதித்யா வாசுதேவ் " னு மாதிட்டான் . அவனுக்கு Mysophobia னு ஒரு பொய் சொல்லி வெளிய வராம ஐடின்டிட்டி ஆஹ் மறச்சுட்டு இருக்கான் . அவன்கிட்ட இல்லாத பணம் இல்ல . இருந்தாலும் அவன் பிரஸ்ட் ஸ்டார்ட் பண்ண கஃபே கு தெனமும் ஒரு மிடில் கிளாஸ் பயன் மாறி டிரஸ் பன்னிட்டு காபி குடிக்க போவான் .

Ajay is running a café in Bangalore. Besides this, he owns a five-star restaurant and a bar. No one knows that Ajay is the boss. He goes by the name "Aditya Vasudev." None of the employees or managers have ever seen his face. He has been hiding his identity and has lied to others, claiming he has anthrophobia.

However, he is rich, and his café was his first start. He pretends to be a regular customer. No one knows he is a CEO.

ஒரு நாள் அவனுக்கு ஒரு பொண்ணு எல்லாரும் முன்னாடியும் kneel பண்ணி ரோஸ் குடுத்து ப்ரொபோஸ் பண்ணா . அந்த பொண்ணுக்கு அவன் பேரு கூட என்னனு தெரியாது . எல்லாரும் அவ ப்ரோபோசல் ஆஹ் அசிஸ்ப்ட் பண்ண சொல்லி என்கவுரேஜ் பண்ணாங்க , அஜய் சிரிச்சிட்டே , "உன் வாய்ஸ் அப்டியே லட்சுமி யோட வாய்ஸ் மாறியே இருக்கு . Sorry, நம்ம கொஞ்சோ பேசலாமா " அப்டினு கேட்டு ஓரமா போயு உக்காதான் . எல்லாரும் அந்த பொண்ண பாத்து பாவ பட்டாங்க . நல்லா சிரிச்சிட்டு இருந்த புள்ள டக்குனு அப்செட் ஆகிடுச்சு .

One day, a girl made a proposal to him in front of everyone. She kneeled and offered him a rose, her eyes full of love. "I don't even know your name, but I've been watching you for over two years in this café. I was afraid to take a step, and I've waited for the right moment. Sir, I'm in love with you. Please, accept me!" Everyone in the café encouraged her and gave her hope.

பொறுக்கி / Gangster [Under Editing] Where stories live. Discover now