நான் இறக்கக்கூட தயார்தானடி
சுவனத்தில் சுகம் தர நீயிருந்தால்!
சுதந்திரம் கூட வலிக்கின்றது,
உடல் விடுதலை அடைந்திருந்தாலும்,
உள்ளம் சிறைபட்டிருக்கின்றது - உன்னிடம்!!
நிச்சயம் நீ ராணிதான்,
முகக்கண்ணில் மட்டுமில்லாமல்,
நகக்கண்ணிலும் ஆட்சி செய்பவள் நீதானே!!
YOU ARE READING
Romantic poems
PoetryHere are the series of heart melting Romantic Poems for your female mate