உயிருடன் இருக்கையில் ஆயிரம் பெண்களை நான் கண்டாலும்,
உயிர் பிரியும் தருணத்தில்,
கண்களில் கடைசி ஒளி மங்கும்
அந்த வினாடியில்
நான் பார்க்க விழையும் முகம் உனதல்லவா?
அதை கண்டு இறந்தால் மோட்சம் எனதல்லவா!!
YOU ARE READING
Romantic poems
PoezjaHere are the series of heart melting Romantic Poems for your female mate