10.

1.3K 73 18
                                    

புத்தகத்தின் தோற்றமே சொன்னது ஏதோ மர்மம் இருக்கிறதென்று..............

சோபா வின் விழும்பில் அமர்ந்திருந்தனர்......பல கேள்விகளுடன் புத்தகத்தை படிக்க தொடங்கினர்............

.............தொடங்கினர்....
சீரா டி ப்ராவ்......உங்களில் பலருக்கு இந்த இடம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை....வரலாறு மறந்த இடம் சீரா டி ப்ராவ்......

தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருகின்றீர்களா ?????

அப்படியென்றால் ....உங்கள் கட்டைவிரலை நன்றாக பதியுமாறு இந்த பக்கத்தின் இறுதியில் உள்ள மந்திரயந்திரத்தின் நடுவே வையுங்கள்.......

Vp கையை அந்த யந்திரத்திற்கு அருகில் கொண்டு சென்றான்...ரியா அவன் கை மேல் கை வைத்தாள்... ............நீங்களும் வையுங்கள்........

மெதுவாக கட்டை விரலால் vp யந்திரத்தைத் தொட்டான்....

அடுத்த நிமிடம் vp படக் கென்று கையை எடுத்தான்........

"Vp என்னாச்சு ???"பதறினாள் ரியா...

"ரியா!! பயங்கரமா shock அடிச்சது "என்றபடி கையை உதறினான்..

ரியா அந்த புத்தகத்தை பயதுடன் பார்த்தாள்................

"சரி நா try பண்றேன்..."ரியா சொன்னாள்.

"ஹே வேணாம் ரியா ஏதோ trap னு தோனுது....பொறுமையா இரு "

"சரி" டப்பென்று புத்தகத்தை மூடினாள்.

"சரி நா அப்ப வீட்டிற்கு போறேன்..."vp சொன்னான்...

"ம்ம்ம்ம் bye ....."

"அம்மா கிட்ட ஒரு வார்த்த......"

"அம்மா தூங்கிட்டாங்க..நா சொல்லிகிறேன்.....பத்திரமா போயிட்டு வா...."

"ம்ம்ம் சரி "வெளியே சென்று வண்டியில் சாவியைப் போட்டான்.ஏதோ யோசித்து விட்டு மறுபடி இறங்கி ரியா அருகே வந்தான்.........

என்ன என்பது போல் ரியா பார்த்தாள்......

அருகில் சென்று ரியாவின் நெற்றியில் முத்தம் வைத்து..."I will miss you "என்றான்....

ரியா சிரித்தபடி..."good night swt dreamzzzz "என்றாள்.

Vp சென்றான்...........அவள் பார்வையிலிருந்து vp மறையும் வரை ரோட்டைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்.....சாலை சந்திப்பில் வண்டியை நிறுத்தி vp திரும்பிப் பார்த்தான்.....ரியா முகத்தில் சிரிப்பு ...அவள் எதிர்ப்பார்த்தது இதை தான்....
டாடா காண்பித்தாள்...

மரணமா ? மர்மமா ?Où les histoires vivent. Découvrez maintenant