புரியாத மொழியிலும்
நீ அறியாது அழுவாய்.பொருள் விளங்கும் முன்னே,
கலங்கும் உன் கண்கள்.இறைவன் படைத்த கவிதையை,
உன் இதயம் படிக்கும் போது.
VOUS LISEZ
சிதறிய முத்துக்கள்
Spiritualitéஅவ்வப்போது உள்ளத்தில் உதித்த சில உணர்வுகளை, எழுத்துக்களில் பொதித்த ஓர் கவிதைத் தொகுப்பு. என் இறையுணர்வை, நிறையுணர்வாய் மாற்றும் முயற்சி. கவி வடித்த எனக்கும் அதைப் படித்த உமக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் என்றென்றும் அருள் புரிவானாக.
இறைவன் படைத்த கவிதை
புரியாத மொழியிலும்
நீ அறியாது அழுவாய்.பொருள் விளங்கும் முன்னே,
கலங்கும் உன் கண்கள்.இறைவன் படைத்த கவிதையை,
உன் இதயம் படிக்கும் போது.