நானென்பதன் பொருளை எங்குதேடிப்பிடிக்கஎன்றலைந்தி ருந்த வேளை:
எந்தையின் செயல்களின் நகலாய்; எம்மைதந்த அன்பின் காதலாய்;
பகுத்தறிந்து எனக்கே உணர்த்திக் கொள்ளும் பக்குவமாய்;நான்.
அன்பு செய்ய,
ஊடல் கொள்ள,
அவள் வந்தாள்;
என்னவள் ஆனாள்;
என் தேடலின் பொருள் புரிந்தது!