கழுத்தில் தாலி இல்லை;
என் நகலின் அன்னையாக என்னவள்:
என் பெரியாரை ஏற்றுக் கொண்டதற் கெப்படி நன்றி யுரைப்பேன்?பாரதிகண்ட புதுமைப் பெண்ணாய்
நான்கண்ட எம்மை யின் நகலவள்;லிங்கேஸ்வரனாய் சிவகாமியாய்; நானும் அவளும்!
அர்த்தனாரியானோம்: