கல்லறை காதல்

464 17 17
                                    

பார்த்தேன் உன்னை 
நீ பார்க்கவில்லை 
பேசினேன் உன்னிடம்
நீ பதில் பேசவில்லை
அழுதேன்  உன்னிடம்
நீ ஆறுதல் கூறவில்லை
ஏன் என்றால்?  என் அருகில் நீ இல்லை
என்னைத்  தனிமையில் விட்டு பிரிந்து சென்றாய்,
என்னை ஏமாற்றிவிட்டுச் சென்றாயே 
-கல்லறையோடு கள்ள காதல் க...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

பார்த்தேன் உன்னை
நீ பார்க்கவில்லை
பேசினேன் உன்னிடம்
நீ பதில் பேசவில்லை
அழுதேன்  உன்னிடம்
நீ ஆறுதல் கூறவில்லை
ஏன் என்றால்?
என் அருகில் நீ இல்லை
என்னைத்  தனிமையில் விட்டு பிரிந்து சென்றாய்,
என்னை ஏமாற்றிவிட்டுச் சென்றாயே

-கல்லறையோடு கள்ள காதல் கொண்டு.
கல்லறையில் கண்ணீருடன்,
உன் நினைவுகளுடன்,
உன் காதலி.

கல்லறை காதல்.
சுமித்ரா
கவிதைதோட்டம்.COM

சுமித்ரா கவிதைதோட்டம்.COM Where stories live. Discover now