நாள் 14

21 5 2
                                    

ஒரு பள்ளியில் ஆசிரியர் மாணவர்களிடம்  table ஆணா பெண்ணா என்று கேட்டார்
அதற்கு ஒரு மாணவன் 'ஆண் ' என்று சொன்னான்
ஏனென்றால் அது drawer போட்டிருக்குல்ல

அதுப்போல இன்னொரு மாணவனிடம் ரூபாய் நாணயம் ஆணா பெண்ணா என்று கேட்டார். அதற்கு மாணவன் பெண் என்று சொன்னான்
ஏனென்றால் அது தலைக்கு பின்னாடி பூ இருக்குதுல்ல

எப்படியெல்லாம் யோசிக்குராங்க பாருங்க
😂😂😂😂

Chitu's TourWhere stories live. Discover now