நாள் - 7

59 7 2
                                    

நாலு பேர் டீ குடிக்க கடைக்கு போனாங்க. டீக்கடை பெரியவர்கிட்ட நாலு டீக்கேட்டாங்க. பெரியவர் காதுல சரியாக  விழல. அதனால திரும்பவும் ஒருத்தன்  சௌண்டா  டீ  கேட்டான்.

ஒரே வார்த்தையில எப்படி கேட்டிருப்பான்? .Guess!

Chitu's TourWhere stories live. Discover now