நாள் 10

41 6 5
                                    

கிராமத்து அப்பாக்கள் இருவர் பேசிக்கொண்டிருந்தனர்.
''பையன் பட்டணத்துல collegeல் படிக்கிறான் Book வேணும்னு
₹20000 கேட்டான், அனுப்பினேன்'' என்றார் .
என்ன book-ங்க என்றார் மற்றவர்.ஏதோ Facebook னு சொன்னான்  என்றார்
இன்னொரு அப்பா.
என் பையன் கூட போன வாரம் அதே  Book வாங்க ₹15000 தானே கேட்டான். நீ ஏமாந்துட்டய்யா!
உன் பையன் அதிகமா காசு வாங்கி ஏமாத்திட்டான் ! ''
என்று சிரித்தான் அந்த மடையன்!
😂😂😂😂😂😂
⚠⚠⚠⚠⚠⚠

Chitu's TourWhere stories live. Discover now