படுக்கை யிலிருந்து யாரொ உசுப்பிவிட்டதுப்போல்......,திடுக்கிட்டு விழித்து எழுந்தாள் சந்திரா. இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் தனது கண்களை
இடுக்கிகொண்டு, சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி சரியாக மூன்று ஐந்தைக்
காட்டியது.
" ச்செ.....இப்பவெ,,, தூக்கம் போச்சா...இணி விடிய.. விடிய முழிச்சிருக்க
வேண்டியதுதான். ..'' உள்மனம் அவளிடம் பேசிற்று. மெல்லிய குறட்டை
சத்த்த்தோடு கதிரவன் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான். விழகியிருந்த போர்வை யை
கதிரவன் மேல் நன்றாக படரவிட்டாள் சந்திரா.
மெல்ல அறையை விட்டு வெளியே வந்தாள். புளுக்கம் வாட்டிற்று. ஹால்
பேனை தட்டிவிட்டாள். காற்று மெல்ல படர்ந்த்து. தொலைக்காட்சியை 'ஆன்'
பண்னினாள்....ஆஷ்ட்ரோ வானவில் அலைவரிசையில் எதொ ஒரு பேய்படம்
ஒளியேறிக்கொண்டிருந்த்து.
பெண்ணை ஒரு பயங்கர உருவம் துரத்தும் காட்சி.அந்தப்பெண்ணொ
மயானத்தில் ஓடுகிறாள். புதைக்குளியில் இருந்து ஓர் உருவம். அந்த நிசப்தமான
வேளையிள்......,சந்திராவின் ஆழ்மணம் கூட கொஞ்சம் தடுமாறிற்று.
''ச்செ.. என்ன இது இந்த நேரத்தில் இந்தப்படமா.....?"
டீவீயை ''ஆப்'' செய்துவிட்டு...,ஹாலில் உள்ள பெறிய திரைசீலையை
விழக்கிவிட்டு. கண்ணாடி வழி வெளியே நோக்கினாள்.
வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு சின்ன சிவப்பு நிற ''DATO"
கோவிலின் விளக்கு பிறகாசமாய் எறிந்துக்கொண்டிருந்த்து. அந்த தீபத்தின் ஒளிச்சுடர்
காற்றில் இங்கும் அங்கும் நிலையில்லாமல் அசைவதைப் பார்க்க ஒரு நல்ல நாட்டியத்தை
YOU ARE READING
நிலாவெ வா.......
Horrorபடுக்கை யிலிருந்து யாரொ உசுப்பிவிட்டதுப்போல்......,திடுக்கிட்டு விழித்து எழுந்தாள் சந்திரா. இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் தனது கண்களை இடுக்கிகொண்டு, சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி சரியாக மூன்று ஐந்தைக் காட்ட...