சந்திரா கத்தினாள் கதரினாள்.
தெய்வத்தின் தீர்ப்பை யாரால் மாற்ற முடியும்.
................................. .................................. ....................................
இத்தனை வருஷத்திற்குப் பிறகு .....? கதிரவன் கலங்கிப்போனான். இது என்ன மாயம் . சாம்பலில் மீண்டும் பிறந்த பீனீக்ஸ் பறவையாபோல....இந்த சின்னக் குழந்தை
'நிலா' என்று சட்டப்பூர்வமாக பெயர் வைக்காத நிலாவின் ஆத்மாவா.....
சந்திரா கதரி கதரி அழுதாள். அப்படியானாள் என்னிடம் ஒவ்வொருமுறையும்
அம்மா அம்மா என்று அழைத்த்து என் நிலாவா....
இவ்வளவு நடந்தும் சின்னக் குழந்தை நிலா எந்த சலனமும் இல்லாமல்
தூங்கிக் கொண்டிருந்தாள்.
அன்று மாலையே கதிரவன் நிலாவின் தந்தையிடம் சகலத்தையும் விளக்கிகூறினார். முதலில் நிலாவின் தாய் மறுத்தாலும், சின்ன நிலாவுக்கு எதாவது ஆபத்து வந்து விடும் என்று எண்ணி சம்மதித்தார்.
நிலாவைக்கொண்டு போய் முன்பு ஒருமுறை திவசம் செய்ய வந்த பெரியவரிடம் காட்ட ஏற்பாடு.நிலாவின் தாய்...,அந்த ஆத்மாவுக்கு அதிக சக்தி இருந்து
தன் மகளுக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ ஏதாவது ஆசம்பாவிதம் ஏற்பட்டால்....
என்னாவது ...அதனாலேயே அந்த பெரியவரிடம் கொண்டுப்போக சம்மதித்தாள்.
''ரொம்ப நாளைக்கு முன்னாலேயே எதிர்பார்தேன்...ஆனாலும் காலம் கடத்தாமல் வந்துட்டீங்க....உட்காருங்க '' ஒருப்பாயை எடுத்து விரித்து போட்டார்.
பிறகு அகல் விளக்கு வைத்து ஏதொ பூஜைபோட்டார்.கதிரவன் நடந்த்தை
கூறி நிலாவை கான்பித்தான். நிலா இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தாள்.
''சரிமா...பாப்பா....இங்க வா....தாத்தாவக்கண்டாள் பயமா....''

KAMU SEDANG MEMBACA
நிலாவெ வா.......
Hororபடுக்கை யிலிருந்து யாரொ உசுப்பிவிட்டதுப்போல்......,திடுக்கிட்டு விழித்து எழுந்தாள் சந்திரா. இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் தனது கண்களை இடுக்கிகொண்டு, சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி சரியாக மூன்று ஐந்தைக் காட்ட...