பாகம் 2

324 22 4
                                    

என்நேரமும் காஸ் சிலிண்டர் வெடிக்கலாம்....ஆனால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கவெயில்லை....மாறாக காஸ் அடுப்பு அடைக்கப்பேற்று இருந்த்து.

பின்கதவைத்திறந்துப்பெறுமூச்செறிந்தாள்.

ஆனாலும் அவளுக்கு உள்ளூர பயம்...இருந்துக்கொண்டே இருந்த்து. யார் அடைத்திருப்பார்கள்.....? தான் அடைக்காத ஞாபகம்தான்.....? ம்.....யார் அடைத்திருப்பார்கள். ம்...அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்...

வீட்டில் எந்த மூலையில் பார்த்தாலும் ஓர் உருவம் உலவுவதுப்போல் தோன்றிட்று.

அப்போது பின் பக்க கதவை நிலா தட்டினாள்.

'' என்ன நிலா.....''

''அம்மா..... காஸ் அடுப்பை நான்தான் அடைத்தேன்....'' அவளது குறளில் ஒரு முதிர்சி.... சந்திராவுக்கொ...ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்த்து. அவள் தடுமாறிக்கொண்டிருக்கும்போது இந்த நிலாவுக்கு நக்கல்.

இரவில் கதிரவன் வந்த்தும் சொல்ல.....

''ஆமாம் இது ஒருப் பெரிய கதை என்றுச்சொல்ல வந்துட்ட......

சின்னப்பிள்ளைகளுக்கு இதெல்லாம் சகஜம்.. நான் சின்னப்பிள்ளையில் செய்யாத

சேட்டையா....? ஆனாலும் நீ இப்படி காஸ் அடுப்ப அடைச்சிட்டு மறக்கறது...

ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது.'' கதிரவனின் அலட்சியம் அவளது அல்சர்

வயிற்றுக்கு ஊசி மிளகாய் சாப்பிட்டதுப்போல் இருந்த்து.

......................................................................................................................................

''அம்மா...'' தன்னை மீண்டும் யாரோ அழைப்பதுப்போல் இருந்த்துக்

கண்டு சந்திரா சுய நினைவுக்கு வந்தாள். ''அம்மா'' மீண்டும் அதேக்குரள்...

தங்களதுக்காரின் கீலே..ஓர் உருவம் நகர்வதுப்போல் இருந்த்து.

நிலாவெ     வா.......Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin