சந்திரா சாப்பாடுப் போட்டு அவளுக்கு தந்த்தும்...,ஏதோ சுய நினைவுக்கு வந்தவளாய்....,'' ஏன்... ஆண்ட்டி...எனக்கு சாப்பாடு எனக்கு வேண்டாம் எங்க அம்மா ஏசுவாங்க....''ஓரே ஓட்டமாய் ஓடினாள்
தனது வீட்டை நோக்கி...
இது இப்படி என்றால் .....இன்னொருமுறை....''அம்மா....அம்மா தாத்தாவுக்கு உடம்பு ரொம்ப முடியாமல் போச்சு...என் இடத்துக்கு வந்து விட்டார்.....நான் அனுப்பி வச்சிட்டேன்ம்மா....'' அவள் சொல்லி முடிப்பதற்குள் சந்திரா வீட்டின் தொலைப்பேசி அலறியது.
சந்திராவின் அம்மாவிடமிருந்துதான் தொலைப்பேசி.
அவளது அப்பாவுக்கு ''ஹார்ட் ஹட்டேக்'' மூச்சு நின்று விட்டதாம். ஏதோ கடவுளின் கிறுபையால் சுவாசம் மீண்டும் சீராகி விட்டதாம்.
சந்திராவுக்கு ஒரே பிறமிபிப்பாக இருந்த்து.
இந்த நிலாவுக்குள் இப்படி ஒரு சக்தியா...ஆனாலும் இம்மாதிரியாக விபரீதமாக பேசும் போதுமட்டும்.....தன்னை ஏன் அம்மா என்றே அழைக்கிறாள்.
ஒரு வழியாக நிலாவைப்பற்றிய சிந்தனையை ஒதுக்கி விட்டு
தனது கடமையை கவணிக்களானாள்.
................................. ...................................... ....................................................
நாட்கள் சில கழிந்தன.
ஒருமுறை நிலா அம்மாவோடு சந்திரா அந்த தாமானிலுள்ள ஒருப்பெரியவரின் தலைத் திவசத்திற்கு சென்றாள். காரியங்கள் முடிந்துக் வீட்டை விட்டு கிளம்பும் போது.....,
கிரிகை நடத்திய பெரியவர் சந்திராவை அழைத்தார். சந்திராவை உற்று நோக்கிய அவர்...,
''அம்மா உன்னையே ஓர் ஆத்மா சுத்திகிட்டு இருக்கு அதை அமைதிப்படுத்தி பரிகாரம் பண்ணிடுமா....'' சந்திரா செய்வது அறியாது நின்றாள். வீட்டிர்கு வந்த்தும் கதிரவனிடம்தான் சொன்னாள்.
'' இதென்ன....காசுப்பிடுங்கற பிடுங்கற மாயம்...இதொப்பாரு
YOU ARE READING
நிலாவெ வா.......
Horrorபடுக்கை யிலிருந்து யாரொ உசுப்பிவிட்டதுப்போல்......,திடுக்கிட்டு விழித்து எழுந்தாள் சந்திரா. இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் தனது கண்களை இடுக்கிகொண்டு, சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். மணி சரியாக மூன்று ஐந்தைக் காட்ட...