என்ன பிள்ளைங்களா இப்படி பண்றீங்க? 😧😧😧 நானே கஷ்டப்பட்டு தான் முடித்தேன் 😢😢😢 இதற்கு மேல் சென்றால் என் கதைகளில் வரும் வழக்கமான குழந்தை சாப்டரை டச் பண்ணி வளவள என ஆகிவிடும் என்று தான் இத்துடன் முடித்தேன். ஆனால் நோடிவிக்கேஷனில் வருகின்ற கமென்ட்ஸை என்னால் தொடர்ந்து படிக்க முடியலை. என் இளகிய மனது மற்றும் எழுதுகிற பித்தத்தை தூண்டி விடுகிறீர்கள். சோ... உங்களின் ஆர்வத்திற்காக மட்டுமே உங்கள் சகோதரி அடுத்து கதையை கொஞ்சம் இழுக்கலாம் என திட்டமிட்டிருக்கிறேன்😉😉😉
So next update in this story as usual continues tomorrow!!! 😄😄😄
😍😍😍லவ் யூ ஆல்!!!😘😘😘
YOU ARE READING
கண்ணே... கலைமானே...
Non-Fictionபுத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. பருவம் தப்பி பொழியும் மழையையே வீண் என்று எண்ணும் சமூகத்தில் காலம் தாழ்ந்து பிறக்கின்ற குழந்தையின் நிலை என்னவாகும்?