2

649 23 5
                                    

கார்த்திக்.....

சொல்லு     ....

இன்னகை்கு   மதியஉணவுக்கு  வீட்டுக்கு   வர முடியுமா....முடியும்னா..ஓகே....இல்லன   பரவால....

ஏன்...இன்னகை்கு  என்ன  ஸ்பஷெல்?

ம்ம்்்     ஏன்      ஸ்பஷெல்      இருந்தா...தான் வருவிங்களாே..?

யம்மாடி   உன்   கிட்ட  பசேி   ஜயெ்க்க  முடியிமா....நீவிஷயத்த சொல்லு.....

ஹாஹா......இல்லை     இன்னகை்கு  என் பிறந்த  நாள் ஸோ...அதனால..

என்ன  சொல்வதனெ்று  தெரியாமல்    தடுமாரியவனாய்.....
ஓஓஓ...சாரி    ஆனந்தி....

எதுக்கு   சாரி...?

உன்  பிறந்த நாள   மறந்ததுக்கு.....

அது    சரி.....கல்யாணம்   ஆகி   முழுசா   1 வருஷம்  கூட  ஆகல...அதுக்குள்ள...நீங்க   எப்படி  என்   பிறந்த   நாள   நியாபகம்  வக்க  முடியிம்....விடுங்க.....இதெல்லாம்    ஒரு   விஷயமா...

ஹாா.....எப்படி   உன்னல  இவ்வளவு    எதார்த்தமா....இருக்க   முடிது.....?

ம்.....very simple ....I don't have any expectations....

ஓஓஓஓ.....சரி    ஒரு   சின்ன   சஞே்....மதியம்   ஆபிஸ்  லீவ்  போட்டு     வரனே்....நம்ப    லஞ்சுக்கு    வெளில     போவம்...

ஓஓ    டபுள்    ஓகே.....

ம்ம்......ஓகே......பை...

ம்....பை...

........
ச்ச.....அவ   பிறந்த  நாள   கூட  நியாபக   வச்சிக்க  தெரியாம.....ச்ச....ஆன     கொஞ்சம்   கூட    கோப     படாம.....எவ்வளவு     எதார்த்தமா.....இருக்கா........ஆண்டவா   ...உனக்கு   கோடி     புன்னியம்

ஆபிஸ் வேலயைை .....முடித்து     விட்டு...அவள்   தயாரா....என்று....தெரிந்து      கொள்ள.....போன்        செய்ய....மணி     அடித்தும்      அவள்   எடுக்க   வில்லை......

என்ன....ஆச்சு   அவளூக்கு  என்ற  படபடப்புடன்....மீண்டும்    டயல்   செய்ய    அவள்     எடுக்க      வீல்லை...சரி   வீட்டுக்கு     போய்       பார்த்து கொள்வோம்      என்று        பகை்கை     ஸ்டார்ட் செய்ய....விரு  வரு    என்று    வீடு   போய்      சேற.....அலரி      அடித்து      காணெ்டு ..உளளே   நுழய......அவள் அங்கு   இல்லை...உடனே      மொட்டை         மாடியில்    சென்று    பார்த்தான்....அவள்   அங்கு    துணிகளை    காய   வதை்து   கொண்டிருக்க.....ஓடி      போய்        கட்டி அணதை்தான்.....

என்னங்க....கார்...த்திக்....

ம்ம்....அவர   கொட்ட     கார்த்திக்....
ஏண்டி....போன்      எடுக்கல....பதரி போய்  வரன்....

அட......மழ.....இப்பாே   தான்விட்டுச்சுனு....துணிகாய   பாடேலானு      வந்தேன்.....

ம்ம.....

சரி..phone  edukalana enna aduku yen ivvalavu pathatram???..

Podi....ivalay ...ne ready ayitiya illaya nu therinjika thaan phone pannen but ne edukalanu therinji..tension ayitan.......

Iduku yen tension nan enna chinna papa vaa...???. Haha

Mmmmmm intha kurumbuku onnum koraichal illa......

Sari sari...vidunga....nan saree mathitu varen .....lunch Ku velila polam.....

Podhum podhum....intha chudi eh unaku azhaga iruku.....vaa povom....

Adhu sari......

Rendu perum jolly ah bike LA pora anga.......thidirnu mazhai...veluthu vaangudhu....enga odhungardhunu therila.....sattunu....bike ah niruthitu oru shop vaasala nikkiranga.....

Thirumbi paatha adhu oru thuni kadai...sarees for 550, 800... Nu silk cotton saree's thonga vitturndanga.....udanay kadaikula nuzhainja kaarthick blue color silk cotton ah paatha udanay adha pack panna sollitaru......mmmmmm aanandhi Ku adhu pudichurka pudikalaya nu kuda avar kekala....yena ava adha virumbi yethupaa nu theriyum.....

Mazhai vituchu....rendu perum restaurant ponanga......

( hi everybody....chumma thonuchu so I started writing this story..... Some part I type in Tamil and some part I type in thanglish....so don't confuse.... Enjoy reading.......

மழைக்காலம்जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें