18

156 7 0
                                    

சமயைல்  கார   கம்பேனி  ல      வேலை   பாக்குறது     அவளுக்கு    அப்படி   ஒரு   மன  நிம்மதி.....எங்க  பார்த்தாலும்..சமயைல்   வாசம்..வயிரு   ஆர   சாப்பிட்டு  வாழ்த்துற   மக்கள்.....இப்படி ...நல்லா   நிம்மதியான   ஒரு  வேலை...முதல்     மாசம்     சம்பிளம்  .....வாங்கி..அதுல எல்லாருக்கும்    துணி  வாங்குனா....

அத  வாங்குன   ரம்யாக்கு   ...முகமே இல்ல...இது   தான்  ரம்யாக்கும்   ஆனந்திக்கும்   வித்தியாசம்......

இப்படி   நாட்கள்   கடந்தன.......

ராஜ்குமார்   வளர்ந்துட்டான்...பள்ளிக்கு   போகுறான்......பள்ளிக்கு  கூட்டிட்டு போறது     அவன்     அப்பா....ஈவ்னிங்   கூட்டிட்டு  வரது   தாத்தா...தங்கை     ராஜி    ய      கூட   பிறந்த  தங்கை    போல்        பார்க்கிறான்.....

தாத்தா...ராஜிக்கு ......காய்ச்சலா....

ஆமாடா  தங்கம்..

அப்ாே....எனக்கு     ஏன்      காய்ச்சல்   வரல...?

ஹாஹா....ஏ....அதெல்லாம்     அப்படி  வராது   டா..

ஏன்....

பேரனின்    கேள்விக்கு         பதில்     சொல்ல      முடியவில்லை.....

தொடரும்...

மழைக்காலம்जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें