❤️ 2 ❤️

579 24 17
                                    

ஒரு முறை என்னப் பாத்து
ஓரக் கண்ணில் பேசு
ஒரு முறை என்னப் பாத்து
ஓரக் கண்ணில் பேசு...❤️

நீ நெருங்கி வந்தா காதல் வாசம்
என் உசுரு மொத்தம் உன்ன பேசும்.

ஒரசாத❤️❤️❤️
உசுரத்தான் உருக்காத❤️❤️❤️
மனசத்தான் அலசாத❤️❤️❤️
என் சட்டை கிழிஞ்சு வெளிய பறக்கும் இதயம்💕💕💕💕

கெடுக்காத😍😍
கனவெல்லாம் சிரிக்காத😊😊😊
என்ன விட்டு விலகாத😢😢
தரிகெட்ட மனசு உன்ன தேடி அலையும்💕😍

அடியே.💕

அடியே.💕

அடியே.💕

ஒட்டி இருந்த நிழல் ஒட்டாம உன் பின்னாலயும்💕💕
உன் முட்டமுழி மொறச்சா முன்னூறு ஊசி உள்ள இறங்கும்😍😍

கட்டுவிறியனுக்கும் காதல் ஒன்னு வந்தா அடங்கும்💘
என் குட்டி இதயத்துல நீ தோண்ட பாக்குற சுரங்கம்💖

நீயும் என்ன நீங்கிபோனா
நீல வானம் கண்ணீர் சிந்தும்😭
பேசாமதான் போகாதடி😭😭
பாசாங்கு தான் பண்ணாதடி😟

சத்தியமா உன் நினைப்பில்💔
மூச்சு முட்டி திக்குறேன்டி😢
கோபம் ஏத்திக் கொல்லாதடி👿
கொத்தி கொத்தி தின்னதாடி😳

ஒரசாத💕💕
உசுரத்தான் உருக்காத 💕
மனசத்தான் அலசாத 💕
என் சட்டை கிழிஞ்சு வெளிய💕💕 பறக்கும் இதயம் 💕💕

கெடுக்காத
கனவெல்லாம் சிரிக்காத
என்ன விட்டு விலகாத
தரிகெட்ட மனசு உன்ன தேடி அலையும் 💕💕

அடியே.️❤️

அடியே.️❤️

My fav 😍 Album song ...

இதயத்தை வருடிய பாடல் வரிகள்Where stories live. Discover now