மௌனமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே...
உயரமான கனவு இன்று தரையில் வீழ்ந்து போனதே ...💔திசையும் போனது...
திமிரும் போனது...
தனிமை தீயிலே வாடினேன்...
நிழலும் போனது...
நிஜமும் போனது...
எனக்குள் எனையே தேடினேன்...கனவே கனவே கலைவதேனோ...
கரங்கள் கணமாய் கரைவதேனோ.
நினைவே நினைவே... அரைவதேனோ...
எனது உலகம் உடைவதேனோ...கண்கள் ரெண்டும் நீரிலே 😭
மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையாஓ... ஓ...
நானும் இங்கே வலியிலே
நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை 💔இது நியாயமா...... 💔
மனம் தாங்குமா...... 💔
என் ஆசைகள் அது பாவமா.... 😭கனவே கனவே...
கரங்கள் ரணமாய்...
நினைவே நினைவே அரைவதேனோ...
எனது உலகம் உடைவதேனோ...Hi friends it's my fav song 😟....
Morning aaa romba moodout... 😟
![](https://img.wattpad.com/cover/157881225-288-k617725.jpg)
YOU ARE READING
இதயத்தை வருடிய பாடல் வரிகள்
Poetryகேட்டவுடன் என் மனதில் நுழைந்து இதயத்தை வருடிய பாடல் வரிகள் ...