💕 6 💕

410 20 12
                                    

பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன் 😢
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே என்றே தேடி திகைக்கிறேன் 😢

நீ சொல்லாததால் மொழி இல்லை
நீ செல்லாததால் வழி இல்லை
நீ பாராததால் ஒளி இல்லை
நீ (😍தாரா😍)ததால் நிழல் இல்லை

உயிர் போனாலும் போகட்டும்
இப்போதே பார்த்தாக வேண்டும் நான் உன்னை உன்னை 😞😞

ஓ பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன் 😞😞

நான் உன்னை காணும் வரை என் வாழ்வில் ஏதோ குறை..😢
உன்னை கண்ட அந்நாள் முதல் அன்றாடம் மூன்றாம் பிறை..😊

கைகள் சேர்க்க கண்கள் கோர்க்க நான் கேட்டேனே அன்பின் சிறை 😊

பார்க்கும்போதே பாவை சிலை காணாமல் போன கதை... 😢

என்னை வாவென்றாய் நீ ,,கேட்டு ஓடோடி பக்கத்தில் வந்தேன் 😍 ..
கண்கள் பொய் சொன்னதால் 😞 கானல் நீரைதான் நான் பார்த்து நின்றேன் 😢😢

சாலை ஓரத்தில் பூந்தென்றல் ரூபத்தில் நீ வந்தால் நான் தானே புல்லாங்குழல் 😘😘😘

ஓ பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன் 😢😢😢

காற்றை தூதாக நான் விட
கண்ணே உன் கூந்தல் கோதி பாராதோ 🙂🙂
உன் கண்ணின் மை பூசி நீவீட
காற்றும் பெண்ணாகி இங்கு வாராதோ 😍😍

முன்னும் முன்னூறு ஆண்டுகள் 😍
ஒன்றாய் நாம் வாழ்ந்த ஞாபகம் 😍
ஏங்கி நான் பெற்ற என் வரம் 😍
ஐயோ இப்போது யாரிடம் 😢 😭😭😭😭😭😭😭😭😭

உன்னை பாராது முத்தம் தாரது
இனி தூங்காதே என் கண்களே 😭

பெண்ணே பெண்ணே அலைகிறேன் அன்றிலாகி அழுகிறேன் 😢😢

பெண்ணே பெண்ணே நீயும் எங்கே என்றே தேடி திகைக்கிறேன் 😢

நீ சொல்லாததால் மொழி இல்லை
நீ செல்லாததால் வழி இல்லை
நீ பாராததால் ஒளி இல்லை
நீ (😍தாரா😍)ததால் நிழல் இல்லை
உயிர் போனாலும் போகட்டும்
இப்போதே பார்த்தாக வேண்டும் நான் உன்னை உன்னை 😍😍


My fav song 😍😍... Enda song kekkum pothellam azhugai varum.. una perunju iruntha naal nyabagam varum😞😞😞...

Enda pattu ungakagave writer "THAMARAI" eluthuna feel varum.....


இதயத்தை வருடிய பாடல் வரிகள்Место, где живут истории. Откройте их для себя