6

247 10 7
                                    

சின்சான் பாத்துட்டு இருந்த என்ன சினிமா பாட்டு கேக்க வச்சுட்டியே டார்சன்.எல்லாம் என் கிரகம்.அதான் மண்ட மேல கரகம் ஆடிட்டு இருக்கு.கரகம் ஆடுமா
கிரகம் ஆடுமா (!)

🙄🙄🙄

சரி எங்க முற்றுப்புள்ளி வைச்சோம்.
மீண்டும் சின்ன புள்ளிய வைப்போம்.

டார்சன் ட இருந்து மெஸேஜ் னு சொன்னேன்ல.
என்ன மெஸேஜ்னு சொன்னேனா?

இப்ப நீங்க கேக்கணும் அது எப்புடி டார்சான்னு நீ கண்டுபுடிச்சனு.

ஏன்னா அது அனுப்புன டெக்ஸ்ட் அப்புடி.

"பாக்கணும். வரேன். பால்கனி டோர் ஒபன்ல வை."

எனக்கு இத படிச்சதும் எப்புடி இருந்துச்சு தெரியுமா என கண்ணை கசக்கியவளிடம்
எப்படி இருந்துச்சு என எகத்தாளத்துடன் வினவியது மனசாட்சி.

கொஞ்சம் பயமாத்தான் என நலுங்கிய குரலில் பதில் வந்தது.

இப்ப நீங்க நினைக்கலாம் இத வச்சு நீ எப்புடி கண்டுபிடிச்ச இது டார்சன் னு னு கேக்கலாம்.

ஓ...நீங்க என்ன அல்ரெடி கேட்டுட்டீங்களா?

என்ன பத்தி புல் டீடெயில் அவனுக்கு ஏற்கெனவே தெரிஞ்சுருக்கு.அதான் கரெக்டா என் ரூம்க்கு கொண்டு வந்து டார்சன போட்டாங்க.

இன்னொன்னு நா இன்னிக்கு வீட்டுக்கு போயிடுவேன் னு என ப்ரெண்ட்ஸ் யாருக்கும் தெரியாது.

அப்ப இவன் தான் என்ன எங்க இருந்தோ கண்காணிக்கிறான்.

இருக்கட்டும்.

என்ன இப்படி பொசுக்குனு ஒத்துக்கிட்ட.

வேற என்ன பண்ணணும்.

ரியாக்சன் கொடுமா.

அந்த மூஞ்சிக்கு இந்த ரியாக்சன் போதும்.

என்னமா இப்படி பண்றீயே மா.

×××××××◆◆◆◆◆××××××××

மாலை மங்கும் நேரம்
சிறு மோகம் கண்ணின் ஓரம்
உனை பார்த்து கொண்டே நின்றாலும் போதும் என்றே தோன்றும்.

அட அட என்ன ஒரு சிச்சுவேசன் சாங் இல்ல.
Hai*u , பெரிய இவளாட்டாம் இங்க இருந்து டையலாக் பேசிட்டு போனேனா.

வீட்டுக்கு போனதும் பால்கனி டோர பூட்டு போட்டுட்டு தூங்கிட்டேன்.

ஹப்பாடா தப்பிச்சேன் னு நினைச்சேன்.

விடலையே(!)

துரத்தி துரத்தி வருமா துஷ்டசக்தி. அந்த மாதிரி பால்கனி விட்டு மெயின் டோர் வழியாவே வந்துட்டான்.

எங்க அம்மா " அடியே திரும்ப ஆன்லைன் ல order பண்ணியானு ஒரே கூச்சல்.

எவன்டா அது னு போய் பாத்தா சர்
எனக்கு ஷாக் ல இல்ல.
நிஜமா

கழுத கெட்டா குட்டி சுவரு

பால்கனி இல்ல போர்டிகோ னு எனக்கு அப்பவே தெரியும்.

ஆனா நா தில்லா போய் நின்னேனே.

ஒரு கேப் போட்டு மூஞ்சிய மறைச்சிருந்தாக.

இவுக பெரிய ஸ்டாரு. முகரைய மூடுதாக.

To be continued...

ரொம்ப நல்லா பேசுற Where stories live. Discover now