சிரிப்பு

83 27 16
                                    

எனக்கு இறைவன் தந்த
ஒற்றை வரம்
அதையும் தொலைத்துவிட்டேன்..
தேடித் தர
வருவாயா என் தோழியே.....!
நீயும் நானுமாய் ....!

நீயும் நானும்Where stories live. Discover now