படவணு

64 14 11
                                    

நிமிடங்கள் சந்தித்து

நேரங்கள் பேசி

மணிக்கணக்கில் நேசித்தோம்

இன்றோ பிரிவு  நாட்கள்  நகர்ந்து

மாதங்கள் ஓடின வருடங்கள் ஆகின

ஆனால் உன்னை பார்த்த அந்த முதல் காட்சி

படவணுக்களாய்(pixel) இன்றும் என் இதயத் துடிப்பில்......

நீயும் நானுமாய்....!

நீயும் நானும்Where stories live. Discover now