விழவேண்டுமெனில் உன் காலிலே விழு
உன்னை விட சிறந்தவன் இவ்வுலகில் இல்லைஎழும்போது உன் கையூன்றி எழுந்திடு...
யார் கைகொடுப்பார் என எதிர் பார்க்காதே...பணம் கொண்டு உன் மதிப்பை கூட்ட நினைக்காதே.....
குணம் கொண்டு நன்மதிப்பை பெற்றிடு...பணம் சம்பாரிப்பது பெரிதல்ல அதை நல் வழியில் உழைத்து கொண்டு வா.....
இயலாதவர்களுக்கு உதவிடு...
இந்நிமிடம் நிரந்தரமில்லா உலகில் . பணம் சேர்த்துவைத்து பயனில்லை....சொந்த காலில் நில்...
உன்னை சுற்றி உள்ளவர்களை
மதித்து நடந்து கொள்...நாம் இறந்த பின்பு சொந்தக்காலிலே
சென்று இடுகாட்டில் அமரமுடியாது...