வாழ்க்கை

41 12 54
                                    

வாழ்க்கையில் வட்டம் போட்டு வாழ்
ஆனால்
உன் வட்டத்துக்குள் வாழ்க்கை முடிக்க நினைக்கதே

ஒருவரை பற்றி விமர்சிக்கும் போது
முகம் பார்த்து கூறு

ஒருபோதும் முதுகில் மறைந்து நின்று
விமர்சனம் செய்ய நினைக்காதே

நாளை உன்னை பற்றிய விமர்சனம்
வரும் போது வருத்தப்படாமல்
இருக்கலாம்

துன்பத்தில் எல்லாம் இழந்துவிட்டேன்
என்று எண்ணாதே ...

எதிர்காலம் இருக்கு அதை நோக்கி செல்

ஒருவர் செய்வது தவறு என நினைக்கும்போது அது உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்

உன்னை சரியானவனாய் காட்ட ஒருபோதும்
முற்படாதே ..தவறு செய்ய நேரிடும் ...

உனக்காக வாழ கற்றுக்கொள் ...
உண்மை தெரிந்த பின் தெளிவான
முடிவு எடு ...

ஆடம்பர வாழ்க்கையை
தவிர்த்திடு ..

உயிர்களிடத்தில் அன்பாய்
பழகிடு ...

யாரையும் உனக்கு கீழ்
எண்ணாதே ...

அவனிடம் இருக்கும் சில
நற்குணங்களை
நீ தக்க வைத்து கொள்ளாமல்
இருப்பாய்..

எண்ணங்களை உயர்வாக வை எண்ணி
துணித்து வெற்றி காண்...

அதிகமாக ஆசைப்படு ஒருபோதும் பிறர்பொருளுக்கு
ஆசைப்படாதே

வாழ்க்கையில் முன்னேற்றம் காண உழைத்திடு

பிறர் உயர உன்னால் முடிந்த
உதவி செய்

உருவம் இல்லை என்று அலட்சியம் கொள்ளாதே

தன்னம்பிக்கை இல்லையெனில் வாழ்க்கையில்
ஒரு அணுவையும் அசைக்கமுடியாது ..

வாழ்க்கை பயணத்தை ரசித்து
கொண்டே செல்

இது ஒரு வழி பாதை கடந்து வந்ததை

திரும்ப நினைக்கமுடியுமே
தவிர திரும்பி சென்று பயணிக்க
முடியாது ...

எழுச்சி  Kde žijí příběhy. Začni objevovat